Added Date: Feb 11, 2022
பெண்: .......
பெண்: ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு
பெண்: ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு
பெண்: கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது
பெண்: ஆத்தாடி என் நெஞ்சிலே ஆசைகள் கூத்தாடுது வா.மாமா ஒண்ணு தா மாமா என்னை தனியே விடலாமா
ஆண்: ஹேய் பாமா ஒய்யாரமா உன்னை பார்த்தேனே ஆத்தோரமா சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு
பெண்: ........
ஆண்: ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே
ஆண்: ஆசை மன வாசலிலே ஆடுற மாவிலையே நெனச்சாலும் உன்னை அணைச்சாலும் அந்த நெனப்பு அடங்கலையே ஹே
பெண்: ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா
ஆண்: சிரிச்சா புரியாதா எதுக்கு
பெண்: தெரியும்
ஆண்: எனக்கு
ஆண் மற்றும்
பெண்: ......

Female: ..........
Female: Hoi mama oru vaarama Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku
Female: Hoi mama oru vaarama hoi Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku
Female: Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu
Female: Aaththaadi en nenjilae Aasaigal koththaadudhu Vaa maama onnu thaa maama Ennai thaniyae vidalaama
Male: Hei baama oiyaarama Unnai paarthenae aaththorama Sirichaa puriyadhaa ethukku Theriyum enakku
Female: ...........
Male: Ottu potta maambalamae Oththakallu mookuthiyae Ottu potta maambalamae Oththakallu mookuthiyae
Male: Aasai manavaasalilae Aadura maavilaiyae Nenachaalum unnai anaichaalum Andha nenappu adangalaiyae
Female: Hoi mama oru vaarama hoi
Naan irunthenae un mogama
Male: Sirichaa puriyadhaa ethukku
Female: Theriyum
Male: Enakku
Male &
Female: ............
tamil songs lyrics download for mobile
kannamma song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
asku maaro karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
theera nadhi maara lyrics
ovvoru pookalume song
venmathi venmathiye nillu lyrics
kutty story song lyrics
3 movie song lyrics in tamil
old tamil songs lyrics
naan movie songs lyrics in tamil
asuran song lyrics
thangachi song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
enjoy en jaami lyrics
arariro song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil