Added Date: Feb 11, 2022
ஆண்: யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு

ஆண்: வந்தாய் இங்கே கை வீசும் பொன்மானா வேண்டாமுன்னு உன் அப்பன் சொன்னானா முட்டாப் பைய அந்த மாங்கா மடையன்தான் மூளை கெட்ட ஓர் பனங்கா தலையன் தான்
ஆண்: அப்போ நான் சம்சாரி இப்போ நான் சன்யாசி உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது
ஆண்: யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ லுலுலாயி அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு
ஆண்: லுலுலாயி ஆராரோ ஆரிராரோ லுலுலாயி ஆராரோ ஆரிராரோ
ஆண்: தாலாட்டத்தான் உன் தாயா நானாவேன் தாய்ப்பாலுக்கு இப்ப எங்கே நான் போவேன் டீ காப்பிதான் நான் தந்தா பிடிக்காதா நான் தந்து தான் நீ தின்னா செரிக்காதா
ஆண்: விரல் சூப்பு பசி எடுத்தா அது போலே ருசி இருக்கா கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே
ஆண்: யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு.
ஆண்: லுலுலாயி ஆயி ஆரிராரோ..(4)

Male: Yaar petha pulla address illa Appanum illa aathaalum illa Aariraaroo aarirarooo aararoo Azhuvaadha kannu nee yaarunnu sollu Maniyaachu thoongu paar kadikaara mullu

Male: Vandhaa ingae kai veesum ponmaana Vendamunnu un appan sonnaanaa Muttapaya andha maanga madaiyan thaan Moola ketta or pananga thalaiyan thaan
Male: Appo naan samsaari ippo nana sanyasi Un varavaala thaan en kurai theernthathu Un varavaala thaan en kurai theernthathu
Male: Yaar petha pulla address illa Appanum illa aathaalum illa Aariraaroo aarirarooo aararoo Lululaaiyi Azhuvaadha kannu nee yaarunnu sollu Maniyaachu thoongu paar kadikaara mullu
Male: Lululaaiyi aararoo aariraaroo Lululaaiyi aararoo aariraaroo
Male: Thaalatta thaan un thaaya naan aaven Thaai paalukku ippa engae naan poven Tea cofee thaan naan thandha pidikatha Naan thanthu thaan nee thinaa serikaadha
Male: Viral soopu pasi edutha Adhu polae rusi irukka Kan imai moodu nee en ilam thendralae Kan imai moodu nee en ilam thendralae
Male: Yaar petha pulla address illa Appanum illa aathaalum illa Aariraaroo aarirarooo aararoo Azhuvaadha kannu nee yaarunnu sollu Maniyaachu thoongu paar kadikaara mullu
Male: Lululaaiyi aayi aariraaroo..(4)
kanne kalaimane song lyrics
master tamil lyrics
best tamil song lyrics for whatsapp status download
nanbiye nanbiye song
idhuvum kadandhu pogum song lyrics
tamil songs lyrics whatsapp status
kannamma song lyrics
yesu tamil
abdul kalam song in tamil lyrics
lyrics video in tamil
uyire song lyrics
karnan movie songs lyrics
hello kannadasan padal
dosai amma dosai lyrics
master movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
tamil songs without lyrics only music free download
i songs lyrics in tamil
master lyrics in tamil
tik tok tamil song lyrics