Added Date: Feb 11, 2022
ஆண்: மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள்..

ஆண்: மாம்பூக்களே மைனாக்களே சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள் நாணல்களே நாரைகளே கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்து கூறுங்கள்
ஆண்: கால காலமாய் தப்பாத தாளமாய் காதல் வண்ணமே மங்காத கோலமாய் பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும்

ஆண்: மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
ஆண்: கார்காலமே நீர்த் தூவுமே செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஆண்: ஓடம் போலவே உள்ளங்கள் ஆடவே ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

ஆண்: மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் வாருங்கள்...

Male: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae Vaanagaththil sorkkamillai Vaiyagaththil ullathendru Jodiyondru theduthingae paarungal paarungal.

Male: Maampookkalae mainaakkalae Santhosha velaithaan sangeetham paadungal Naanalgalae naaraigalae Kalyaana penn ival nalvaazhththu koorungal
Male: Kaala kaalamaai thappaatha thaalamaai Kadhal vannamae mangaatha kolamaai Penn endra kaaviyam pallaandu vaazhanum
Male: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae Vaanagaththil sorkkamillai Vaiyagaththil ullathendru Jodiyondru theduthingae paarungal paarungal.
Male: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae
Male: Kaar kaalamae neer thoovumae Senthaazhampoo udal sillendru koosumae Aann paadhiyum penn paadhiyum Ondraagum velaiyil samsaara gaanamae
Male: Odam polavae ullangal aadavae Yaeri polavae vellangal ooravae Ondraana jaadhagam pallaandu vaazhanum
Male: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae Vaanagaththil sorkkamillai Vaiyagaththil ullathendru Jodiyondru theduthingae paarungal paarungal.
Male: Moongil ilai kaadugalae Muththu mazhai megangalae Poonguruvi koottangalae vaarungal vaarungal...
tamil songs without lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil songs lyrics pdf file download
tamil tamil song lyrics
nee kidaithai lyrics
tamil song lyrics download
kadhal psycho karaoke download
enge enathu kavithai karaoke with lyrics
google song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
jai sulthan
baahubali tamil paadal
jimikki kammal lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
national anthem lyrics in tamil
unna nenachu lyrics
chellamma song lyrics
tamil album song lyrics in english
tamil thevaram songs lyrics
unnai ondru ketpen karaoke