Kannukkulle Song Lyrics

Pennin Manathai Thottu cover
Movie: Pennin Manathai Thottu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா.ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா.

ஆண்: அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம்

ஆண்: உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி

ஆண்: மனிதர்களை வாசிக்கிறேன் மனிதனை பூவாய் யாசிக்கிறேன் உணர்வுகளை நேசிக்கிறேன் உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன்

ஆண்: எனக்குள்ளே உன் மூச்சு எதற்காக என் மூச்சு அடி மௌனம் வேண்டாம் கண்மணியே ஒரு வார்த்தை பேசி விடு நான் எனக்குள் இல்லை தொலைத்து விட்டேன் நீ என்னை மீட்டுக்கொடு

குழு: ஓஹு..ஓ.ஓ.ஓ... ஓஹு..ஓ.ஓ.ஓ...

ஆண்: சுகம் என்பது தொலைவானது உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது வாழ்வெனக்கு வசப்பட்டது வசந்தம் என் கண்ணில் தென்பட்டது

ஆண்: அலை பாய்ந்த நெஞ்சுக்குள் அமைதியை தந்தாயே நான் தேடிக் கண்ட திரவியமே எனை உணக்காய் வார்த்தேனே என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உன் உயிரை காப்பேனே.

Male: Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama..

Male: Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham

Male: Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi

Male: Manidhargalai vaasikiren Manidhanai poovaai yaasikiren Unarvugalai nesikiren Unaithaanae uyiraai swasikiren

Male: Enakullae unn moochu Edharkaaga en moochu Adi mounam vendam kanmaniyae Oru vaarthai pesividu Naan enakkul illai tholaithuvitten Nee ennai meettukodu

Male: Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama..

Chorus: Ohooo..ooo..ooo..oohoo Ohooo..ooo..ooo..oohoo

Male: Sugam enbadhu tholaivaanadhu Unai kandapinae enai cherndhadhu Vaazhvenaku vasapattadhu Vasantham en kannil thenpattadhu

Male: Alaipaaindha nenjukkul Amaidhiyai thandhaaiyae Naan thedi kanda thiraviyamae Enai unakaai vaarthenae En jeevan muzhudhum vaarithandhu Unn uyirai kaapenae

Male: Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama..

Male: Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham

Male: Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi

Other Songs From Pennin Manathai Thottu (2000)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • whatsapp status lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • venmathi song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • ilayaraja songs karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • youtube tamil karaoke songs with lyrics

  • valayapatti song lyrics

  • padayappa tamil padal

  • unsure soorarai pottru lyrics

  • kaatrin mozhi song lyrics

  • inna mylu song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • namashivaya vazhga lyrics

  • master lyrics in tamil