Udhadukkum Song Lyrics

Pennin Manathai Thottu cover
Movie: Pennin Manathai Thottu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: Devan

Added Date: Feb 11, 2022

பெண்: ஏஹி ஏ ஏ யெஅஹ் ஏஹி ஏ ஏ யெஅஹ்

குழு: ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

ஆண்: உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு
குழு: ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண்: உன் கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடி ஏறுமா பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா

குழு: .............

ஆண்: நிலா தவமிருந்து முகம் ஆனதோ விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ

குழு: ஈயாய் யாயி யாயி யே ஈயாய் யாயி யாயி யே

ஆண்: ஓ ஏ மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ

ஆண்: மருதாணி இல்லாமலே உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம் உள்ளங்கை இதுவானால் உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்

பெண்: ................
ஆண்: உன்னை படைக்க தொடங்கும் போதே பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான் உன்னை படைத்து முடித்த பின்னே அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்..ஹே

குழு: .................

ஆண்: ..................

பெண்: ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

ஆண்: உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்

ஆண்: யாயியே மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்

ஆண்: உலகழகி ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும் ஒளி மலரே உனக்கு மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்

பெண்: ...............
ஆண்: உன்னை கண்டு ரசித்துக் கொண்டே என் காலம் போக வேண்டும் உன் சுண்டு விரலை பிடித்து நான் சொர்கம் ஏற வேண்டும்..ஹே

குழு: {ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்} (2)

Female: Yeahii ye ye ye yeah Yeahii ye ye ye yeah

Chorus: A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose

Male: Udhattukkum kannaththukkum Vannam edhukku Konjam vetkkappadu Vandhu vidum andha sivappu
Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Male: Hey udhattukkum kannaththukkum Vannam edhukku Konjam vetkkappadu Vandhu vidum andha sivappu
Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Male: Un koondhal ezhil maaligai En rojaa kudi yerumaa Poovukkae poovaippadhaal Ennodu parigaasamaa
Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Chorus: A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose

Chorus: ............

Male: Nilaa thavamirundha Mugam aanadho Vinmeen viradhamkondu Vizhi aanadho

Chorus: Heeyaayi yaayi yaayi yaee Heeyaayi yaayi yaayi yaee

Male: Ohyaee mazhai megam ellaam Kuzhal aanadho Minnal irangi vandhu Idai aanadho

Chorus: Heeyaayi yaayi yaayi yaee Heeyaayi yaayi yaayi yaee

Male: Marudhaani illaamalae Ullangkai kaattaadho kovai niram Ullangkai idhuvaanaal Ullangam ellaamae alvaa niram

Female: Haa..aaaa..ahaa...aaa
Male: Unnai padaikka thodangum podhae Brahmman kaaichchal aagi iruppaan Unnai padaiththu mudiththa pinnae Avan moorchchai aagi iruppaan heyy

Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Male: Hey udhattukkum kannaththukkum Vannam edhukku Konjam vetkkappadu Vandhu vidum andha sivappu

Chorus: ............

Male: Nanananna..nanananaaa.

Female: A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose

Male: Undhan naasi thotta Kaatrai kodu Jenmam ezhu varai Vaazhndhiruppen

Chorus: Heeyaayi yaayi yaayi yaee Heeyaayi yaayi yaayi yaee

Male: Yaayiyaee mannil vizhundha Un nizhal eduththu Madiyil kattik kondu Alaindhiruppen

Chorus: Heeyaayi yaayi yaayi yaee Heeyaayi yaayi yaayi yaee

Male: Ulagazhagi ovvoruththikkum Ovvondril ovvondril azhagu irukkum Oli malarae unakku mattum Ovvondrum ovvondrum amaindhirukkum

Female: Haa..aaaa..ahaa...aaa
Male: Unnai kandu rasiththu kondae En kaalam poga vendum Un sundu viralai pidiththu Naan sorgam yera vendum heyy

Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Male: Hey udhattukkum kannaththukkum Vannam edhukku Konjam vetkkappadu Vandhu vidum andha sivappu

Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Male: Un koondhal ezhil maaligai En rojaa kudi aerumaa Poovukkae poovaippadhaal Ennodu parigaasamaa

Chorus: Oh hoohhhoh Hoohhh hoohhhoh

Chorus: A rose is a rose is a rose rose A rose is a rose is a rose A rose is a rose is a rose rose A rose is a rose is a rose

Female: Yeahii ye ye ye yeah Yeahii ye ye ye yeah

Other Songs From Pennin Manathai Thottu (2000)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mailaanji song lyrics

  • unna nenachu lyrics

  • snegithiye songs lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil song writing

  • enjoy enjoy song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • lyrics whatsapp status tamil

  • tamil film song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • lyrics video in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • mudhalvan songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • 80s tamil songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3