Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்.. கடல் சுமந்த சிறு படகே
ஆண்: அன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே
ஆண்: குருவி நீந்தும் நதியே மீன்கள் பறக்கும் வனமே சுட்டும் குளிரும் சுடரே மாயமே..யே...
ஆண்: ஏரி நீரில் உன் முகம் தான் விழுகையிலே ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
ஆண்: திசைகள் தொலைத்தேனே அலையில் மிதந்தேனே தீவை போல வந்தாய் நின்றாய் நீயே கடல் சுமந்த சிறு படகே

ஆண்: ஓ...கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும் தான் என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும் தான்
ஆண்: இடியும் மின்னலும் முறிந்தது இன்று தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று
ஆண்: நிலவின் மொழியில் நீ நிலத்தின் மொழியில் நான் பேச பேச பூக்கள் பேசுதே
ஆண்: ஓஓ.என் மகளே ஹே ஓஓஓ.என் மகளே ஹே ஓஓஓ.என் மகளே ஹே ஓஓஓ..

Male: Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae Vaanamthaiyum nilathaiyum nirappidavae Oru paravai pothum pothum..mmm Kadal sumantha siru padagae
Male: Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae
Male: Kuruvi neendhum nadhiyae Meengal parakkum vanamae Suttum kulirum sudarae Maayamae.ae..
Male: Yeri neeril un mugam thaan Vizhugayilae Yendhi kolla devathaigal Vanthidumae
Male: Thisaigal tholaithenae Alaiyil mithanthenae Theevai pola vanthaai Nindraai neeyae. Kadal sumantha siru padagae
Male: Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae
Male: Ohoo..kadavulin kaigalai Kandathu unnidam mattum thaan En uyir boomiyil piranthathu Pidithadhu innodi mattum thaan
Male: Idiyum minnalum Murinthathu indru Thaniyaai maram ondru Vendrathu nindru
Male: Nilavin mozhiyil nee Nilathin mozhiyil naan Pesa pesa pookkal pesuthae
Male: Oho.en magalae.hey Oho oho oho.en magalae.hey Oho oho oho.en magalae.hey Oho oho ooo.
thullatha manamum thullum vijay padal
google google song tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
karnan thattan thattan song lyrics
asku maaro lyrics
new songs tamil lyrics
gal karke full movie in tamil
kadhal mattum purivathillai song lyrics
kadhal sadugudu song lyrics
siruthai songs lyrics
worship songs lyrics tamil
aarathanai umake lyrics
kutty pattas full movie download
love lyrics tamil
maraigirai full movie tamil
en iniya thanimaye
karnan movie song lyrics in tamil
kutty pattas movie
semmozhi song lyrics
tamil song writing