Added Date: Feb 11, 2022
ஆண்: சுத்துகிற பூமிகுள்ள எத்தனையோ சாமி உண்டு ஏதாச்சும் ஒரு சாமி எங்களை காக்க வேணுமடா கூடி நிற்க்கும் ஜனங்கள் எல்லாம் கோசம் போடுங்கடா கஞ்சி கேட்க்கும் வயித்துக்காக காசு போடுங்கடா ஆஅ..ஆஅ...ஆஅ..
விசில்: ......
ஆண்: காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி
ஆண்: கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள
ஆண்: நட்சத்திரத்த நட்டு வச்ச பல்லுடா கத்தி முனையில் ஏறி நிக்கும் தில்லுடா பத்து விரலும் அர்ஜுனரு வில்லுடா என்ன போல எவனிருக்கான் சொல்லுடா
ஆண்: ஆலமர தோப்புக்குள்ள வாழைமரம் நீயடி மஞ்ச முகம் அழக பாத்து மயங்கிபுட்டேன் நானடி

ஆண்: பாறை போல தோலு மேல ஒன்ன நானும் தூக்கிகிட்டு இந்தியாவ பத்து தரம் சுத்தி காட்டுவேன்
ஆண்: உன்னுடைய பொறந்த நாளு என்னைகின்னு நீயும் சொன்ன நோஎஉ கிலோ கேக் வாங்கி விழா நடத்துவேன்
ஆண்: ஐந்நூறு ரூபாகட்டு வாங்கி வந்து ஒன் தோலில் மாலை கட்டி போடட்டுமா சென்பகமே ஒன் பேரே சொல்லி பாடிடே பேராசை வந்ததடி

பெண்: விழிகள் இரண்டினை விளக்காய் மாற்றியே... ஊமை விழிக்கொரு ஒளியய் தாருங்கள் கருணை உதவியும் இரண்டு கரங்கள்தான் வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
ஆண்: முன்னழகில் எம்ஜிஆரு பின்னழகில் கமலஹாசன் ஆறுடி ஆம்பல நான் அமிதாபட்சனடி உன்னுடைய கைகளுக்கு ஊன்றுகோலாய் நான் இருப்பேன் மதுரை வீரன் தம்பி நானு மச்சகாளைடி
ஆண்: பாவடை சட்டபோட்ட பச்சைக்கிளி பூ போல பொத்தி உன்ன பார்ப்பேன்டி வேறன்ன என்ன பத்தி சொல்ல நான் சராசரி ஆளும் இல்ல

Male: Suthugira bhoomikulla Ethanaiyo saami undu Yethaachum oru saami Engala kaaka venumada Koodi nikkum sanangal ellaam Kosam podungada Kanji kekkum vayithukaaga Kaasu podungadaa..aah..
Whistling: ...........
Male: Kaathalukku pallikoodam Katta poren naanadi Compound-u suvaril onna Otta poren paaradi Kannagaiyin sirpam onnu Seththu pochu chennayila Andha sela usurodu nikkuthu En kannukulla
Male: Natchathirathai Nattu vecha palludaa Kathi munayil yeri Nikkum dhilludaa Pathu viralum arjunaru villudaa Enna pola evanirukkaan solludaa
Male: Aalamara thopukulla Vaazhamaram neeyadi Manja muga azhaga paathu Mayangi putten naanadi
Male: Kaathalukku pallikoodam Katta poren naanadi Compound-u suvaril onna Otta poren paaradi
Male: Paarai pola thozhu mela Onna naanum thookikittu Indiayava pathu tharam Suthi kaatuven Unnudaiya porandha naalu Ennaikkinnu neeyum sonna 100 kilo cake-u vaangi Vizha nadathuven
Male: Ainooru roopa kattu Vaangi vandhu Onn thozhlil maalai katti Podattumaa Senbagamae onn pera solli paadida Peraasai vandhathadi
Male: Kaathalukku pallikoodam Katta poren naanadi Compound-u suvaril onna Otta poren paaradi Kannagaiyin sirpam onnu Seththu pochu chennayila Andha sela usurodu nikkuthu En kannukulla
Female: Viligal irandinai Vilakkaai maatri Oomai vizhikkoru oliyai thaarungal Karunai udhaviyum Irandu karangal thaan Vaazhkai muzhuvathum Vanakkam sollungal
Male: Munn azhagil MGR-u Pinnazhagil kamala haasan Aaru adi aambala naan Amitha bachanadi
Male: Unnudaiya kaigalukku Oondrukolaa naan iruppen Madurai veeran thambi naanu Machakaalaidi
Male: Paavadai satta potta pachakili Poo pola pothi unna paapendi Verenna enna pathi solla Naan saraasari aalum illa
Male: Kaathalukku pallikoodam Katta poren naanadi Compound-u suvaril onna Otta poren paaradi Kannagaiyin sirpam onnu Seththu pochu chennayila Andha sela usurodu nikkuthu En kannukulla
Male: Kaathalukku pallikoodam Katta poren naanadi Compound-u suvaril onna Otta poren paaradi .
namashivaya vazhga lyrics
aathangara orathil
aagasam song soorarai pottru
7m arivu song lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
saivam azhagu karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
kangal neeye song lyrics free download in tamil
kayilae aagasam karaoke
brother and sister songs in tamil lyrics
alaipayuthey songs lyrics
master the blaster lyrics in tamil
kutty story song lyrics
3 movie tamil songs lyrics
karnan lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
asuran song lyrics
aigiri nandini lyrics in tamil
tamil melody songs lyrics