Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

குழு: வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு அவன் வார்த்தைக்குத்தான் கட்டுப்படும் எங்க ஊரு வாழ வேண்டும் எங்கள் அண்ணன் ஆண்டு நூறு ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட அய்யனாரு

பெண்

குழு: நஞ்சைக்கும் புஞ்சைக்கும் பஞ்சங்கள் இல்லாத பாண்டிய சீமையிலே அட நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் வந்து பாயுற புண்ணிய பூமியிலே

குழு: ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ பெண்
குழு: பொண்டுகளெல்லாம் கொலவ சொல்லி பாடுங்கடி சுங்குடி சேல வரிஞ்சு கட்டி ஆடுங்கடி
ஆண்
குழு: ஹே பல்லாண்டு பூமி ஏலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே

குழு: பச்சிளம் காளையா கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும் இன்னும் கல்யாணம் ஆகாத கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்

குழு: எப்பவும் இங்கே இவன் இருக்கான் காவலிலே என்னடியம்மா நமக்கு இங்கே மனக் கவலே
ஆண்
குழு: ஹே பல்லாண்டு பூமி மேலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே..ஏ...ஏ..

Male
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Male
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Male
Chorus: Veerathilum soorathilum
Eedu yaaru
Avan vaarthaikku thaan
Kattuppadum enga ooru
Vaazha vendum engal annan
Aandu nooru
Aasi vazhanga vendum
Koyil konda aiyanaaru
Male
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Female
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Male
Chorus: Nanjaikkum punjaikkum
Panjangal illaadha
Paandiya seemaiyilae
Ada nellukkum pullukkum
Neer vandhu paayura
Punniya boomiyilae
Female
Chorus: Nanjaikkum punjaikkum
Panjangal illaadha
Paandiya seemaiyilae
Ada nellukkum pullukkum
Neer vandhu paayura
Punniya boomiyilae
Male
Chorus: Hoo ooo oo oo oo oo
Female
Chorus: Pondugalellaam kolava solli
Paadungadi
Sungudi saela varinju katti aadungadi
Male
Chorus: Hae pallaandu boomi aelae
Ingu nallaa vaazha vaendum nammaalae.ae.ae.
Female
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Male
Chorus: Pachilam kaalaiyaa
Kai kondu naiyaandi melatha thattidanum
Innum kalyaanam aagaadha
Kanniyar vandhingu kummigal kottidanum
Female
Chorus: Pachilam kaalaiyaa
Kai kondu naiyaandi melatha thattidanum
Innum kalyaanam aagaadha
Kanniyar vandhingu kummigal kottidanum
Male
Chorus: Hoo ooo oo ooo ooo
Female
Chorus: Eppavum ingae ivan
Irukkaan kaavalilae
Ennadiyammaa namakku ingae
Mana kavalae
Male
Chorus: Hae pallaandu boomi melae
Ingu nallaa vaazha vendum nammaalae.ae.a.e.
Male
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Female
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Male
Chorus: Veerathilum soorathilum
Eedu yaaru
Avan vaarthaikku thaan
Kattuppadum enga ooru
Vaazha vendum engal annan
Aandu nooru
Aasi vazhanga vendum
Koyil konda aiyanaaru
Male
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
Female
Chorus: Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru
ennathuyire ennathuyire song lyrics
whatsapp status tamil lyrics
new movie songs lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
mulumathy lyrics
chill bro lyrics tamil
theera nadhi maara lyrics
aigiri nandini lyrics in tamil
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics pdf
munbe vaa song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
kannamma song lyrics
tamil songs lyrics pdf file download
movie songs lyrics in tamil
anbe anbe tamil lyrics
kuruthi aattam song lyrics
karaoke tamil christian songs with lyrics
teddy marandhaye
theriyatha thendral full movie