Elaarukkum Nalla Song Lyrics

Periya Marudhu cover
Movie: Periya Marudhu (1994)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

ஆண்: எல்லாருக்கும் நல்ல பிள்ளே என்னுடைய ஓடத்திலே வாழ்வதெல்லாம் புண்ணியம்தான் நீ இருக்கும் காலத்திலே

ஆண்: காமால நோய் கண்டவங்க கண்டதெல்லாம் மஞ்சள் நெறம் உந்தன் மனம் பிள்ள மனம் ஊரறிஞ்ச வெள்ள மனம்

ஆண்: ஆனா ஒரு மனசு அத கல்லா முள்ளா பாக்குது ஏனோ அது கொழம்பி இந்த படகில் அலையா ஆடுது

Male: Oho. oo. oo. oo. hoo hoo Mmm mm mm mm mm mmm mm

Male: Ellaarukkum nalla pillae Ennudaiya odathilae Vaazhvadhellaam punniyam thaan Nee irukkum kaalathilae

Male: Kaamaala noi kandavanga Kandadhellaam manjal neram Undhan manam pillai manam Oorarinja vellai manam Aanaa oru manasu Adha kallaa mullaa paakkudhu Yaeno adhu kozhambi Indha padagil alaiyaa aadudhu

Male: Ellaarukkum nalla pillae Ennudaiya odathilae Vaazhvadhellaam punniyam thaan Nee irukkum kaalathilae

Other Songs From Periya Marudhu (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • maara song tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • song with lyrics in tamil

  • unna nenachu lyrics

  • maara tamil lyrics

  • happy birthday lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • alagiya sirukki movie

  • saraswathi padal tamil lyrics

  • tamil movie songs lyrics

  • maara movie song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • munbe vaa song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics