Added Date: Feb 11, 2022
பெண்
குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
பெண்: பொன்னு வெளையிற பூமி இது இந்த பூமிய காக்குற சாமி இது
பெண்
குழு: பூமிய காக்குற சாமி இது
பெண்: அய்யனார வந்து பாடுங்கடி இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி
பெண்
குழு: ஆசையா கை கொட்டி ஆடுங்கடி
பெண்: மண்ணில் இருக்குது வாசமடி நம்ம பாட்டுல எப்பவும் வீசுமடி பாட்டு மணக்கட்டும் பாடுங்கடி வள கையக் குலுங்கட்டும் கும்மியடி
பெண்
குழு: பொன்னு வெளையிற பூமி இது இந்த பூமிய காக்குற சாமி இது தந்தனத் தாம் தன தந்தனத் தாம் அய்யனார வந்து பாடுங்கடி இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி தந்தனத் தாம் தன தந்தனத் தாம்
ஆண்: கும்மியடி பொண்ணு கும்மியடி வளை குலுங்க கை கொட்டி கும்மியடி
பெண்
குழு: குலுங்க கை கொட்டி கும்மியடி
ஆண்: ஊருக்கு எல்லையில் கோயிலடி இங்கே உள்ளது அய்யனார் சாமியடி
பெண்
குழு: உள்ளது அய்யனார் சாமியடி
ஆண்: காவல் இருக்கிற சாமி இது அதன் கையில் இருக்கிற பூமி இது சாமிய முதலில் கும்பிடடி இந்த பூமிய தெய்வமா நம்பிடடி சண்ட சச்சரவு எதுக்கடி நம்ம சாதி சனத்தோட கூடிக்கடி
பெண்
குழு: சாதி சனத்தோட கூடிக்கடி
ஆண்: சாமி வரம் தரும் பாத்துக்கடி இதை தந்தனத் தோம் சொல்லி கும்மியடி
பெண்
குழு: தந்தனத் தோம் சொல்லி கும்மியடி
ஆண்: ஹேய் கை வளையல் பாட்டுக் கட்ட கால் சலங்கை தாளம் தட்ட கணக்காக அடி எடுப்போம்
ஆண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: பாத்த சனம் இச்சுக் கொட்ட பாராட்டி மெச்சிக் கொள்ள எல்லோரும் கை புடிப்போம்
ஆண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: கை வளையல் பாட்டுக் கட்ட கால் சலங்கை தாளம் தட்ட கணக்காக அடி எடுப்போம்

ஆண்: மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு
ஆண்
குழு: ஹோய்
ஆண்: நம்ம மனம் போல நன்மை தரும் ஒரு நாளு
ஆண்
குழு: ஹோய்
ஆண்: மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு நம்ம மனம் போல நன்ம தரும் ஒரு நாளு ஒயிலாக வந்து நின்னு அசஞ்சாடு இந்த ஊரார்க்கு வாழ்த்து சொல்லி எச பாடு
பெண்: மயிலாட்டம் ஆடயில மாப்பு வச்சு பாடயில மைனர் பையன் சுத்தி வளச்சான்
பெண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: மாராப்புச் சேலையில மையல் வச்சு ஆசையில நைசாக கண்ணு அடிச்சான்

பெண்: மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி
பெண்
குழு: ஹோய்
பெண்: ஒரு மல்லியப் பூ செண்டு கட்டிக் கொடுத்தாண்டி
பெண்
குழு: ஹோய்
பெண்: மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி ஒரு மல்லியப் பூ செண்டு வெட்டிக் கொடுத்தான்டி விட்டாக்கா இன்னும் கொஞ்ம் போவான்டி சின்ன வீட்டுக்கொரு ஆள் புடிக்கும் வேலான்டி
ஆண்
குழு: தந்தானத் தான் தந்தானத் தானா தந்தானத் தான் தந்தானத் தானா

குழு: ஆசானுக்கு வந்தனம் ஒன்னு தந்தோம் தகதோம் இந்த தேசமெங்கும் ஜெய் கொடி நாட்டிட வந்தோம் வருவோம் ஹேய்

குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா ஹேய் தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

ஆண்: வீரர் குளம் வாழ்ந்து வந்த சீமையடி வேங்கை என பாயும் இந்த காலையடி
பெண்: சாய குடி வீரர் குளம் மங்கையடி தாவி வந்து நான் நடத்தி காட்டுறேன்டி
ஆண்: பொம்பளைக்கு இங்கு வம்பு எதுக்கு காளைக்கு ரெண்டு கொம்பு இருக்கு
பெண்: அட டடடட காளை அடக்க சேலை இருக்கு கொம்பை வளைக்க தெம்பு இருக்கு
ஆண்: ஜல்லி கட்டு காலை இங்கு பாயுதடி கொம்ப கொம்ப ஆட்டிகிட்டி சீருதடி
பெண்: சேலை இதன் வாசம் பட்ட சொக்குமடி சொன்னபடி கேட்டுகிட்டு நிக்குமடி

பெண்: வேஷம் போட்டு வந்த காள அது ஆழம் பார்க்குதடி ஆள
குழு: தந்த நான தந்த நான தந்தம்
பெண்: காத்தில் ஆடி வரும் சேலை அத பார்த்து ஆடுதடி வால
குழு: தந்த நான தந்த நான தந்தம்
பெண்: இன்னமும் துள்ளுது காள
குழு: ஹேய் ஹேய்
பெண்: கொஞ்சம் பாரடி காட்டுறேன் வேல
குழு: ஹேய் ஹேய்
பெண்: இது தவியா தவிக்கும் எருது அது எதையோ நெனச்சு வருது
பெண்: காளைக்கு ஏதடி மீச
குழு: ஹேய் ஹேய்
பெண்: அதன் கண்ணுல எத்தனை ஆசை
குழு: ஹேய் ஹேய்
பெண்: இது அழகா இருந்தா ரசிக்கும் அடி அசஞ்சா நடந்தா மயங்கும் மாடும் இனி ஆடும் அத ஆட வெக்கட்டா எம் பாட்டு ஒரு தாளம் அத பாட வெக்கட்டா காள புடிப்பேன் வால ஒடிப்பேன் கொம்ப வளைப்பேன் என்றும் ஜெயிப்பேன்
பெண்: சாயல்கொடி வீரர் குல மங்கையடி காளையது தானடங்கிப் போனதடி

Female
Chorus: Lulululululululu lulululululululu
Female: Ponnu velaiyira boomi idhu Indha boomiya kaakkura saami idhu
Female
Chorus: Boomiya kaakkura saami idhu
Female: Aiyanaara vandhu paadungadi Ingae aasaiyaa kai kotti aadungadi
Female
Chorus: Aasaiyaa kai kotti aadungadi
Female: Mannil irukkudhu vaasamadi Namma paattula eppavum veesumadi Paattu manakkattum paadungadi Vala kaiya kulungattum kummiyadi
Female
Chorus: Ponnu velaiyira boomi idhu
Indha boomiya kaakkura saami idhu Thandhana thaam thana thandhant thaam Aiyanaara vandhu paadungadi Ingae aasaiyaa kai kotti aadungadi Thandhana thaam thana thandhana thaam
Male: Kummiyadi ponnu kummiyadi Valai kulunga kai kotti kummiyadi
Female
Chorus: Kulunga kai kotti kummiyadi
Male: Oorukku ellaiyil koyiladi Ingae ulladhu aiyanaar saamiadi
Female
Chorus: Ulladhu aiyanaar saamiadi
Male: Kaaval irukkira saami idhu Adhan kaiyil irukkira boomi idhu Saamiya mudhalil kumbidadi Indha boomiya dheivamaa nambidadi Sanda sacharavu yaedhukkadi Namma saadhi sanathoda koodikkadi
Female
Chorus: Saadhi sanathoda koodikkadi
Male: Saami varam tharum paathukkadi Idhai thandhana thom solli kummiyadi
Female
Chorus: Thandhana thom solli kummiyadi
Male: Haei kai valaiyal paattu katta Kaal salangai thaalam thatta Kanakkaaga adi eduppom
Male
Chorus: Hoi hoi
Male: Paatha sanam ichu kotta Paaraatti mechi kolla Ellorum kai pudippom
Male
Chorus: Hoi hoi
Male: Kai valaiyal paattu katta Kaal salangai thaalam thatta Kanakkaaga adi eduppom
Male
Chorus: Hoi hoi
Male: Paatha sanam ichu kotta Paaraatti mechi kolla Ellorum kai pudippom
Male
Chorus: Hoi hoi
Male: Mayilaattam aada vandhaa thirunaalu
Male
Chorus: Hoi
Male: Namma manam pola Nanma tharum oru naalu
Male
Chorus: Hoi
Male: Mayilaattam aada vandhaa thirunaalu Namma manam pola nanma tharum oru naalu Oyilaaga vandhu ninnu asanjaadu Indha ooraarkku vaazhthu cholli yesa paadu
Female: Mayilaattam aadayila Maappu vachu paadayila Mainar paiyan suthi valachaan
Female
Chorus: Hoi hoi
Female: Maaraappu chaelaiyila Maiyal vachu aasaiyila Naisaaga kannu adichaan

Female: Maamaannu solla cholli sirichaandi
Female
Chorus: Hoi
Female: Oru malliya poo sendu Katti kodutthaandi
Female
Chorus: Hoi
Female: Maamaannu solla cholli sirichaandi Oru malliyap poo sendu katti kodutthaandi Vittaakkaa innum konjam povaandi Chinna veettukkoru aal pudikkum vaelaandi
Male
Chorus: Thandhaanat thaan thandhaanat thaanaa
Thandhaanat thaan thandhaanat thaanaa

Chorus: Aasaanukku vandhanam onnu
Thandhom thagathom
Indha naesanukku endrum jai kodi naatida
Vandhom varuvom haei
Female
Chorus: Aasaanukku vandhanam onnu
Thandhom thagathom
Indha naesanukku endrum jai kodi naatida
Vandhom varuvom haei haei
Male
Chorus: Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei
Female
Chorus: Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei
Male: Veerar kulam vaazhndhu vandha seemaiyadi
Vaengai yena paayum indha kaalaiadi
Female: Saaya kudi veerar kulam mangaiyadi
Thaavi vandhu naan nadathi kaaturendi
Male: Pombalaikku ingu vambhu edhukku
Kaalaikku rendu kombu irukku
Female: Ada dadadada kaalai adakka saelai irukku
Kombai adakka thembhu irukku
Male: Jalli kattu kaalai ingu paayudhadi Komba komba aatti kitti seerudhadi
Female: Saelai idhan vaasam patta sokkumadi Sonnabadi kettukittu nikkkumadi
Male
Chorus: Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei
Female
Chorus: Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei
Thandhana thandhana
Thandhana thandhana
Thandhana thandhana naa haei haei
Female: Vaesham pottu vandha kaala
Adhu aazha paarkkudhadi aala
Chorus: Thandha naana thandha naana thandham
Female: Kaathil aadi varum saela
Adha paarthu aattudhadi vaala
Chorus: Thandha naana thandha naana thandham
Female: Innumum thulludhu kaala
Chorus: Haei haei
Female: Konjam paaradi kaaturen vaela
Chorus: Haei haei
Female: Idhu thaviya thavikkum erudhu
Adhu edhaiyo nanachu varudhu
Female: Kaalaikku yedhadi meesai
Chorus: Haei haei
Female: Adhu kannula ethanai aasai
Chorus: Haei haei
Female: Idhu azhaga irundha rasikkum
Ada asanja nadantha mayangum
Maadum ini aadum adha aada vekkatta
Ye paati oru thaalam adha poda vekkatta
Kaala pudippen vaala odippen
Komba valaippen endrum jayippen
Female: Saaya kudi veerar kula mangaiyadi Kaalai idhu thaan adangi ponadhadi
cuckoo cuckoo lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil lyrics
tamil songs without lyrics only music free download
best tamil song lyrics
enjoy enjaami song lyrics
aalapol velapol karaoke
porale ponnuthayi karaoke
spb songs karaoke with lyrics
enjoy enjoy song lyrics in tamil
nee kidaithai lyrics
soorarai pottru kaattu payale lyrics
sarpatta parambarai songs lyrics
master vaathi coming lyrics
share chat lyrics video tamil
john jebaraj songs lyrics
verithanam song lyrics