Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா அருள் கொடுத்திட குடியிருப்பது சிந்தலக் கரையே
ஆண்: அம்மா உனை நினைத்திட தினம் துதித்திட இனி இல்லை குறையே
ஆண்: குலம் விளங்க நலம் விளங்க வரும் தேவி நீ பெயர் விளங்க புகழ் விளங்கும் பெரும் ஜோதி நீ
இருவர்: பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி நல்லோரை காத்திருக்கும் சூலி சூலி பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி தாயேஸ்வரி மாயேஸ்வரி எமை ஆதரி
இருவர்: பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
குழு: பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
இருவர்: மன்னவன் உயிரும் சின்னவன் உயிரும் காத்து நிற்கும் காரணி
குழு: ஓம். ஓம்.
இருவர்: அன்றும் இன்றும் என்றும் எமக்கு அன்னம் கொடுக்கும் பூரணி
குழு: ஓம். ஓம்.
இருவர்: சூரியன் வந்து சந்திரன் வந்து சுற்றித் திரிவது யாராலே காரிருள் போல மேகம் திரண்டு மாரியும் வந்தது யாராலே உண்மை உணர்ந்திட புத்தியை நீ கொடு உன்னை வணங்கிட பக்தியை நீ கொடு அந்தரி சுந்தரி சௌந்தரியே
இருவர்: பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
குழு: பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
ஆண்: மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
குழு: ஓ...ஓ...ஓ...ஓ... மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
ஆண்: எக்காலும் வாழும் முக்காலம் போற்றும் வெக்காளியம்மன் அல்லவா
குழு: எக்காலும் வாழும் முக்காலம் போற்றும் வெக்காளியம்மன் அல்லவா
இருவர்: குங்குமமே தந்திடுவோம் மங்கலமே பொங்கிட வா
குழு: குங்குமமே தந்திடுவோம் மங்கலமே பொங்கிட வா
இருவர்: பாரடி பாரடி பைரவியே பைரவியே
குழு: பைரவி பைரவி பைரவியே
இருவர்: துயர் தீரடி தீரடி அம்பிகையே
குழு: அம்பிகை அம்பிகை அம்பிகையே
இருவர்: கூறடி கூறடி அருள் மொழியே அருள் மொழியே
குழு: நான்முக நாயகி நாயகியே
இருவர்: எமக்காரடி ஆரடி வழித் துணையே வழித் துணையே
குழு: தீந்தமிழ் பாடிடும் உமையவளே
இருவர்: வஞ்சகரின் நெஞ்சமெல்லாம் நஞ்சிருக்கும் மஞ்சமம்மா பிஞ்சு மனம் அஞ்சுதம்மா உன்னிடமே தஞ்சமம்மா நாயகி நர்த்தகி நாலடி வான்மறை வாசகியே. சந்ததி சாமளை சத்திய சாதரி சாம்பவியே....

Male: Ammaa arul koduthida Kudiyiruppadhu Sindhala karaiyae
Male: Ammaa unai ninaithida Dhinam thudhithida Ini illai kuraiyae
Male: Kulam vilanga nalam vilanga Varum dhevi nee Peyar vilanga pugazh vilangum Perum jothi nee
Both: Poonthaeril yaeri varum kaali kaali Poovodu yaendhi vandhom kaali kaali Theeyorin paadhaikkoru vaeli vaeli Nallorai kaatthirukkum sooli sooli Paramaesvari buvanaesvari jegadheesvari Raajaesvari maayaesvari yemai aadhari
Both: Poonthaeril yaeri varum kaali kaali Poovodu yaendhi vandhom kaali kaali
Chorus: Poonthaeril yaeri varum kaali kaali Poovodu yaendhi vandhom kaali kaali
Both: Mannavan uyirum chinnavan uyirum Kaathu nirkkum kaarani
Chorus: Om. om.
Both: Andrum indrum endrum yemakku Annam kodukkum poorani
Chorus: Om. om.
Both: Sooriyan vandhu chandhiran vandhu Sutri thirivadhu yaaraalae Kaarirul pola maegam thirandu Maariyum vandhadhu yaaraalae Unmai unarndhida buthiyai nee kodu Unnai vanangida bakthiyai nee kodu Andhari sundhari saundhariyae
Both: Poonthaeril yaeri varum kaali kaali Poovodu yaendhi vandhom kaali kaali
Chorus: Poonthaeril yaeri varum kaali kaali Poovodu yaendhi vandhom kaali kaali
Male: Manjalil undhan konjam konjumae Muthu maari undhan paadham thanjamae
Chorus: Oo. oo. oo. oo. Manjalil undhan konjam konjumae Muthu maari undhan paadham thanjamae
Male: Yekkaalum vaazhum mukkaalam potrum Vekkalaiyamman allavaa
Chorus: Yekkaalum vaazhum mukkaalam potrum Vekkalaiyamman allavaa
Both: Kungumamae thandhiduvom Mangalamae pongida vaa
Chorus: Kungumamae thandhiduvom Mangalamae pongida vaa
Both: Paaradi paaradi bairaviyae bairaviyae
Chorus: Bairavi bairavi bairaviyae
Both: Thuyar theeradi theeradi ambigaiyae
Chorus: Ambigai ambigai ambigaiyae
Both: Kooradi kooradi arul mozhiyae Arul mozhiyae
Chorus: Naanmuga naayagi naayagiyae
Both: Yemakkaaradi aaradi vazhi thunaiyae Vazhi thunaiyae
Chorus: Theenthamizh paadidum umaiyavalae
Both: Vanjagarin nenjamellaam najirukkum manjamammaa Pinju manam anjudhammaa unnidamae thanjamammaa Naayagi narthagi naarani vaanmarai vaasagiyae. Sankari saamalai sathiya saadhari saambaviyae.
christian padal padal
worship songs lyrics tamil
uyire song lyrics
nagoor hanifa songs lyrics free download
en kadhale lyrics
tamil songs lyrics whatsapp status
devane naan umathandaiyil lyrics
snegithiye songs lyrics
raja raja cholan lyrics in tamil
kangal neeye karaoke download
sarpatta song lyrics
tamil love song lyrics
aalapol velapol karaoke
a to z tamil songs lyrics
tamil worship songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
morrakka mattrakka song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kutty pattas full movie in tamil
lyrics of new songs tamil