Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான் மலர்கள் முழுதும் தேனாச்சு யாராலதான் பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்பாடி ஆளாச்சு பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்படி ஆளாச்சு சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
ஆண்: மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான் மலர்கள் முழுதும் தேனாச்சு யாராலதான் பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்பாடி ஆளாச்சு பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்படி ஆளாச்சு சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
பெண்: மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான்
ஆண்: மலர்கள் முழுதும் தேனாச்சு யாராலதான்
குழு: ............
பெண்: இதயம் உந்தன்
குழு: ச்சம் ச்சம் ச்சம்
பெண்: பள்ளிக்கூடம்
குழு: ச்சம் ச்சம் ச்சம்
பெண்: இனிமேல் தான் காதல் காவியம்
குழு: ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
ஆண்: விழியின் ஓரம்..
குழு: ச்சம் ச்சம் ச்சம்
ஆண்: படித்தேன் பாடம்.ம்.
குழு: ச்சம் ச்சம் ச்சம்
ஆண்: இதுதானே எந்தன் ஜீவித.ம்
குழு: சம்சம் சம்சம்சம்சம்
பெண்: கவிதைக்கு வரிகள் தேடி காலம் போனது
ஆண்: கல்லுக்கும் கவிதை பாட நேரம் வந்தது
பெண்: மாணவன் பள்ளியில் நாளை சேர்கின்றேன்
ஆண்: மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான் மலர்கள் முழுதும் தேனாச்சு யாராலதான்
பெண்: பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்பாடி ஆளாச்சு பாத்துப் பாத்துப் பூத்தாச்சு பாடிப்படி ஆளாச்சு சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
ஆண்: மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான்
பெண்: மலர்கள் முழுதும் தேனாச்சு யாராலதான்
குழு: ..........
பெண்: உறங்கும் நெஞ்சு
குழு: ச்சம் ச்சம் ச்சம்
பெண்: உன்னைக்கண்டு
குழு: ச்சம் ச்சம் ச்சம்
பெண்: உறவுக்குக் கடிதம் போட்டது
குழு: ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
ஆண்: அழகைக் கண்டு
குழு: ச்சம் ச்சம் ச்சம்
ஆண்: அடிமை~ நெஞ்சு.
குழு: ச்சம் ச்சம் ச்சம்
ஆண்: அரசாள ஆசை கொண்டது~
குழு: ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
பெண்: கடலின்று கரைகள் மீறி நதியைத் தேடுது..
ஆண்: உலகங்கள் அறியாச் சிந்து உயிரைத் தீண்டுது. ஆயிரம் சூரியன் வானில் தோன்றுது

Chorus: .........
Female: Manasum manasum sernthaachu Poomaalai thaan Malargal muzhudhum thaen aachu Yaarala thaan Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Siragugal mulaithathu idhayangal parakudhu
Male: Manasum manasum sernthaachu Poomaalai thaan Malargal muzhudhum thaen aachu Yaarala thaan Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Siragugal mulaithathu idhayangal parakudhu
Female: Manasum manasum sernthaachu Poomaalai thaan
Male: Malargal muzhudhum thaen aachu Yaarala thaan
Chorus: ..........
Female: Idhayam undhan
Chorus: Chum chum chum
Female: Pallikoodam
Chorus: Chum chum chum
Female: Inimel thaan kaadhal kaaviyam
Chorus: Chum chum.. chum chum chum chum
Male: Vizhiyin oram
Chorus: Chum chum chum
Male: Padithen paadam
Chorus: Chum chum chum
Male: Idhu thaanae endhan jeevidham
Chorus: Chum chum. chum chum chum chum
Female: Kavidhaikku varigal thaedi Kaalam ponadhu
Male: Kallukkum kavidhai paada Neram vandhadhu
Female: Maanavan palliyil naalai serkindren
Male: Manasum manasum sernthaachu Poomaalai thaan Malargal muzhudhum thaen aachu Yaarala thaan
Female: Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Siragugal mulaithathu idhayangal parakudhu
Male: Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Female: Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Chorus: .........
Female: Urangum nenju
Chorus: Chum chum chum
Female: Unnai kandu
Chorus: Chum chum chum
Female: Uravukku kaditham pottadhu
Chorus: Chum chum. chum chum chum chum
Male: Azhagai kandu
Chorus: Chum chum chum
Male: Adimai nenju
Chorus: Chum chum chum
Male: Arasaala aasai kondathu
Chorus: Chum chum. chum chum chum chum
Female: Kadal indru karaigal meeri Nadhiyai theduthu
Male: Ulagangal ariyaa sindhu Uyirai theenduthu Aayiram ssoriyam vaanil thondruthu
Female: Manasum manasum sernthaachu Poomaalai thaan Malargal muzhudhum thaen aachu Yaarala thaan Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Paarthu paarthu poothaachu Paadi paadi aalaachu Siragugal mulaithathu idhayangal parakudhu
Male: Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Female: Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu
piano lyrics tamil songs
kai veesum kaatrai karaoke download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
malaigal vilagi ponalum karaoke
poove sempoove karaoke with lyrics
believer lyrics in tamil
neeye oli sarpatta lyrics
tamil karaoke with malayalam lyrics
youtube tamil line
thamirabarani song lyrics
soorarai pottru lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil album song lyrics in english
veeram song lyrics
aalapol velapol karaoke
master lyrics tamil
sarpatta song lyrics
tamil song lyrics in english
chinna chinna aasai karaoke download