Kaalamenum Kaattaaru Song Lyrics

Petra Maganai Vitra Annai cover

ஆண்: காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா... ஆஅ...ஆஅ...ஆ..ஆ...ஹா...ஆ..ஆ.. காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா...

பெண்: கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் காலமெனும் கன்னியவள் கண்ணிமையின் லீலையடா

ஆண்: காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலமெனும் வண்டியிலே கடையாணியாகுமடா

பெண்: கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஹா...ஆ..ஆ.. கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ..ஆஅ...ஆ...ஆ..

ஆண்: நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் எல்லோர்க்கும் நீதி தரும் இணையில்லாக் காலமடா...

ஆண்: காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா... ஆஅ...ஆஅ...ஆ..ஆ...ஹா...ஆ..ஆ..

Male: Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa.aaa..aa.aa.haa.aa.aa.. Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada

Female: Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kaalamennum kanniyaval Kannimaiyin leelaiyada

Male: Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalamennum vandiyilae Kadaiyaaniyaagumada

Female: Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa.aaa.aa..aa.haaa.aa.aa.. Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa.aaa.aa..aa.

Male: Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Ellorkkum needhi tharum Inaiyillaa kaalamada

Male: Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa.aaa..aa.aa.haa.aa.aa..

Most Searched Keywords
  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • find tamil song by partial lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • paadariyen padippariyen lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • ilayaraja songs karaoke with lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • new tamil songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • alagiya sirukki tamil full movie

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • mangalyam song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • mahabharatham lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • jai sulthan

  • kathai poma song lyrics