Ilamai Thirumbudhe Song Lyrics

Petta cover
Movie: Petta (2018)
Music: Anirudh Ravichander
Lyricists: Dhanush
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே

ஆண்: ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம்

ஆண்: கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே

ஆண்: ஹே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே

ஆண்: ம்ஹ்ம்ம் வாழ்க்கையே வாழ தானே வா என் கண்ணே வாழ்ந்துதான் பார்போமா வானவில் கோர்ப்போமா

ஆண்: சாய்கையில் தாங்கதேவை ஒரு தோள் தானே தனி மரம் நானடி தோட்டமாய் நீயடி

ஆண்: வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே போகும் வரை போகலாம் என்ன பிழையே

ஆண்: ஊரே நம்மை பார்ப்பது போலே ஏதோ பிம்பம் தோன்றுது மானே கால்கள் தரையில் கோலம் போட மெல்ல தொடுதே காதலே

ஆண் மற்றும்
குழு: {கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே} (2)

Male: Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae

Male: Hey thulli kuthikuthu nenjam Thookam varavillai konjam Maalai varum ena anjum Meendum mudhal paruvam

Male: Kaigal seeppai theduthae thaanae Kangal unnai theduthae maanae Naatkal medhuvaai poguthu veenae Mella thoduthae kaadhalae

Male: Hey ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae

Male: Mhmm vaazhkaiyae Vaazha thaanae Vaa en kannae Vaazhnthu thaan paarpoma Vaanavil korppoma

Male: Saaigaiyil thaangathevai Oru thol thaanae Thani maram naanadi Thottamaai neeyadi

Male: Vaalibathin ellaiyil Vaasal vantha mullaiyae Pogum varai pogalaam Enna pizhiyae

Male: Oorae nammai paarpathu polae Yedho bimbam thondruthu maanae Kaalgal tharaiyil kolam poda Mella thoduthae kaadhalae

Male: Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae

Male: Hey thulli kuthikuthu nenjam Thookam varavillai konjam Maalai varum ena anjum Meendum mudhal paruvam

Male &
Chorus: {Kaigal seeppai theduthae thaanae Kangal unnai theduthae maanae Naatkal medhuvaai poguthu veenae Mella thoduthae kaadhalae} (2)

Male: Ilamai thirumbudhae Puiryaatha puthiraachae Idhaya thudippilae Pani kaathum soodachae

Other Songs From Petta (2018)

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • anthimaalai neram karaoke

  • ennavale adi ennavale karaoke

  • kinemaster lyrics download tamil

  • nee kidaithai lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil song lyrics download

  • soorarai pottru theme song lyrics

  • thullatha manamum thullum padal

  • porale ponnuthayi karaoke

  • tamil christian christmas songs lyrics

  • sarpatta song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • jai sulthan

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kangal neeye song lyrics free download in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • bigil song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil songs lyrics and karaoke