Added Date: Feb 11, 2022
குழு: ஹா..ஆஅ..ஆ..ஆ.. ஹா..ஆஅ..ஆ..ஆ.. ஹா..ஆஅ..ஆ..ஆ..ஹா...
பெண்: ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா
பெண்: நான்தான் நீ படிக்கிற நாளேடு தாகம் தீர்த்து வைக்கிற தேன் கூடு வாய்யா
குழு: ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா
பெண்: பாதி மேனியை பார்த்த கண்களே மீதி மேனி பார்ப்பது இந்த நாள்தானே
பெண்: பால் நிலாவிலே பாய் விரிக்கையில் நீயும் வந்து சாய்வது இந்த தோள்தானே
பெண்: நீல வண்ண ஓடையில் நீங்கிடாத ஆசையில் நீச்சல் போட நேரம் ஆச்சு
குழு: நீல வண்ண ஓடையில் நீங்கிடாத ஆசையில் நீச்சல் போட நேரம் ஆச்சு
பெண்: கோபாலன்... ராதையோடு போதையோடு
குழு: கீதை ஒன்று கூற வேண்டும்
பெண்: கேட்டாலே... தேனும் பாலும் மேலும் மேலும்
குழு: மேனி எங்கும் ஊற வேண்டும்
பெண்: வேறு வேலை ஏதும் இல்லை காலை மாலை காதல் லீலை ஏராளம்

பெண்: வெட்கம் என்பது கூட வந்தது உன்னைக் கண்டு ஓய்வு பெற்றுப் போயாச்சு
பெண்: மோகம் என்பது யாரை விட்டது ஆதி அந்தம் உந்தன் சொந்தம் ஆயாச்சு
பெண்: தேவலோகம் தந்தது பாரிஜாதப் பூவிது வண்டு வந்து பாட வேண்டும்
குழு: தேவலோகம் தந்தது பாரிஜாதப் பூவிது வண்டு வந்து பாட வேண்டும்
பெண்: ராப்போது. காதல் சேதி காதில் கொஞ்சம்
குழு: மீதம் இன்றி பேச வேண்டும்
பெண்: தூங்காமல். துவண்டிடாமல் நீங்கிடாமல்
குழு: நீண்ட நேரம் ஆட வேண்டும்
பெண்: கேள்வி கேட்க நேரம் இல்லை சொர்க்க வாசல் தூரம் இல்லை வாய்யா வா
குழு: ஹேய்

Chorus: ...........
Female: Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Naan thaan nee padikkira naal yedu Dhaagam theerthu vaikkira Thaen koodu vaaiyaa
Chorus: Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa
Female: Padhi maeniyai Paartha kangalae Meedhi maeni Paarppadhindha naal thaanae Paal nilaavilae paai virikkaiyil Neeyum vandhu Saaivadhindha thol thaanae
Female: Neela vanna odaiyil Neengidaadha aasaiyil Neechal poda neram aachu
Chorus: Neela vanna odaiyil Neengidaadha aasaiyil Neechal poda neram aachu
Female: Gopaalan.
Raadhaiyodu bodhaiyodu
Chorus: Geethai ondru
Koora vendum
Female: Kettaalae..
Thaenum paalum
Melum melum
Chorus: Maeni engum
Oora vaendum
Female: Veru velai Yedhum illai Kaalai maalai Kkaadhal leelai yeraalam
Chorus: Haeiii.. Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa
Female: Vetkam enbadhu Kooda vandhadhu Unnai kandu Oivu petru poyaachu Mogam enbadhu Yaarai vittadhu Aadhi andham Undhan sondham aayaachu
Female: Dheva logam thandhadhu Paarijaadha poovidhu Vandu vandhu paada vendum
Chorus: Dheva logam thandhadhu Paarijaadha poovidhu Vandu vandhu paada vendum
Female: Raappodhil.
Kaadhal saedhi
Kaadhil konjam
Chorus: Meedham indri
Pesa vendum
Female: Thoongaamal.
Thuvandidaamal
Neengidaamal
Chorus: Neenda neram
Aada vendum
Female: Kelvi ketka neram illai Sorga vaasal dhooram illai Vaaiyaa vaa
Chorus: Haeiiii.
Female: Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Naan thaan nee padikkira naal yedu Dhaagam theerthu vaikkira Thaen koodu vaaiyaa
Chorus: Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa
tamil songs with english words
tamil christian songs karaoke with lyrics
pongal songs in tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
new tamil karaoke songs with lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil love feeling songs lyrics
neeye oli lyrics sarpatta
sarpatta parambarai song lyrics in tamil
pularaadha
tamil songs lyrics with karaoke
tamil love song lyrics in english
lyrics whatsapp status tamil
ka pae ranasingam lyrics
john jebaraj songs lyrics
ovvoru pookalume song karaoke
enjoy enjoy song lyrics in tamil
paatu paadava karaoke
chammak challo meaning in tamil
viswasam tamil paadal