Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: இதுதானா காதல் மழை இதுதானா காதல் மழை நிலம் இன்றி நான் எதில் ஏந்துவேன்
குழு: ஹோ ஹோ ஓஒ..
ஆண்: இதுதானா காதல் இசை இதுதானா காதல் இசை செவி இன்றி நான் என்ன செய்குவேன்
ஆண்: அழைப்பிதழோடு காதல் வந்தது அனுமதி இல்லை காலம் சொன்னது ஒரு பக்கம் வாழ்க்கை வாசல் மூடுது மறு பக்கம் காதல் வழியை காட்டுது
ஆண்: என்ன செய்வதோ காதல் சொல்வதோ என்ன செய்வதோ காதல் சொல்வதோ

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: ஓடைகள் எதற்கு கடல் சேர ஆசை முல்லைக்கு இன்று தேர் வரும் ஓசை
பெண்: தண்ணீரை தேடி தடுமாறும் மேகம் பாடாத மேடை பரிதாப ராகம்
பெண்: வாசல் கோலம் ஒன்று விண்மீனை நினைக்கின்றது பட்டுபூச்சி ஏனோ வானவில்லை ரசிகின்றது
பெண்: என்ன இது என்ன கனவு இது என்ன இது என்ன கனவு இது பகலுக்குள் வந்ததென்ன மறுபடியும் இரவு

ஆண்: .......
பெண்: பார்வைகள் சொன்ன வார்த்தைகள் காதல் வார்த்தைகள் பார்த்த பார்வைதான் காதல்
பெண்: வாழ்க்கையின் கையில் நீயும் நானும் பொம்மை பொம்மைகள் காதல் பொருந்தாத உண்மை
பெண்: வானம் என்றும் அன்பே மழை பெய்து நனையாதது காதல் வந்த பின்னே மனம் மாற முடியாதது

குழு: ஏந்துவேன்

Chorus: Wohu ho wowu Wohu ho wowu Wohu ho wowu wowu woww
Male: Idhuthaana kaadhal mazhai
Idhuthaana kaadhal mazhai
Nilam indri naan
Ethil yenthuven
Chorus: Hoo hoo 000.
Male: Idhuthaana kaadhal isai Idhuthaana kaadhal isai Sevi indri naan Ennai seiguven
Male: Azhaippithazhodu Kaadhal vanthathu Anumathi illai Kaalam sonnathu Oru pakkam vaazhkai Vaasal mooduthu Maru pakkam kaadhal Vazhiyai kaattudhu
Male: Enna seivatho Kaadhal solvatho Enna seivatho Kaadhal solvatho
Male: Idhuthaana kaadhal mazhai
Idhuthaana kaadhal mazhai
Nilam indri naan
Ethil yenthuven
Chorus: Hoo hoo 000.
Male: Aaa...aaa...aaa..aa...
Female: Odaigal etharkku Kadal sera aasai Mullaikku indru Thaer varum osai
Female: Thanneerai thaedi Thadumaarum megam Paadaatha medai Parithaabam raagam
Female: Vaasal kolam ondru Vinmeenai ninaikkindrathu Pattupoochi yeno Vaanavillai rasikkindrathu
Female: Enna ithu Enna kanavu ithu Enna ithu Enna kanavu ithu Pagalukkul vanthathenna Marupadiyum iravu
Male: Idhuthaana kaadhal mazhai Idhuthaana kaadhal mazhai Nilam indri naan Ethil yenthuven
Male: Taararam tararara raram Taararam tararara raram Taararam tararara raram Taararam tararara raram
Female: Paarvaigal sonna Vaarthaigal kaadhal Vaarthaigal paartha Paarvaithaan kaadhal
Female: Vaazhkaiyin kaiyil Neeyum naanum bommai Bommaigal kaadhal Porunthaadha unmai
Female: Vaanam endrum anbae Mazhai peiythu nanaiyaathathu Kaadhal vantha pinnae Manam maaramudiyaathathu
Female: Enna ithu Enna kanavu ithu Enna ithu Enna kanavu ithu Pagalukkul vanthathenna Marupadiyum iravu
Male: Idhuthaana kaadhal mazhai
Idhuthaana kaadhal mazhai
Nilam indri naan
Ethil yenthuven
Chorus: Yenthuven
Male: Idhuthaana kaadhal isai Idhuthaana kaadhal isai Sevi indri naan Ennai seiguven
Male: Azhaippithazhodu Kaadhal vanthathu Anumathi illai Kaalam sonnathu Oru pakkam vaazhkai Vaasal mooduthu Maru pakkam kaadhal Vazhiyai kaattudhu
Male: Enna seivatho Kaadhal solvatho Enna seivatho Kaadhal solvatho
cuckoo cuckoo lyrics dhee
lyrics status tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs without lyrics only music free download
velayudham song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
valayapatti song lyrics
tamil songs lyrics with karaoke
worship songs lyrics tamil
tamil christian songs lyrics pdf
maara movie song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
oru manam whatsapp status download
song with lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamil love feeling songs lyrics for him
mappillai songs lyrics
tamil song in lyrics
karaoke tamil songs with english lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil