Added Date: Feb 11, 2022
ஆண்: என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே
பெண்: ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே உயிர் தொடும் என்னவனே நீ இல்லாமல் ஏதும் இல்லையே
ஆண்: உன் இருவிழி கலவரம் செய்து சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும் எந்த நிலையிலும் எனக்கது வேண்டும் இந்த இன்பம் போதும் எப்போதும்
ஆண்: நான் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் என் நெஞ்சோரம் நீ வந்து போன வாசம் இன்னும் நீளுதே

ஆண்: உன்னாலே நாளும் மாயங்கள் இல்லாமல் போகும் நியாயங்கள் தேனாக மாறி ஓடுமே நேரங்கள்
பெண்: ஒன்றாகி போன சாசங்கள் எண்ணங்கள் யாவும் காந்தங்கள் பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்
ஆண்: காதலாகி காமமாகி வாழ்க்கை ஆகினாய் நீங்கிடாத மோகம் தந்து கைதி ஆக்கினாய் எந்தன் சூழல் சொர்க்கமாகும் உனை கண்டாலே

பெண்: நான் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் என் நெஞ்சோரம் நீ வந்து போன வாசம் இன்னும் நீளுதே
ஆண்: என்னோடு வா பேரழகே ஏன் போகிறாய் நீ வெளியே நீயே எந்தன் காதல் எல்லையே..

Male: Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae
Female: Oh hoo sugam tharum poiyazhagae Uyir thodum ennavanae Nee illaamal yedhum illaiyae
Male: Un iru vizhi kalavaram seidhu Sudum neruppena idhayathai theendum Endha nilaiyilum enakkadhu vendum Indha inbam podhum eppodhum
Male: Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae
Male: Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae
Male: Unnaalae naalum maayangal Illaamal pogum nyaayangal Theanaaga maari odumae nerangal
Female: Ondraagi pona swasangal Ennangal yaavum gandhangal Pesadha vaarthai pesidum mounangal
Male: Kadhalaagi kaamamaagi Vaazhkai aaaginaai Neengidatha mogam thanthu Kaidhi aakinaai Endhan soozhal sorgamagum Unai kandaalae
Male: Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae
Female: Naan thedi thedi thedi thedi Paarkiren en nenjoram Nee vandhu pona Vaasam innum neeludhae
Male: Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae
Male: Ennodu vaa perazhagae Yen pogiraai nee veliyae Neeyae endhan kaadhal ellaiyae
tamil song lyrics in english translation
mg ramachandran tamil padal
lyrics download tamil
tamil to english song translation
malto kithapuleh
varalakshmi songs lyrics in tamil
maraigirai movie
devathayai kanden song lyrics
chammak challo meaning in tamil
uyire song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
bujjisong lyrics
online tamil karaoke songs with lyrics
best love song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
cuckoo cuckoo tamil lyrics
asku maaro lyrics
theriyatha thendral full movie
valayapatti song lyrics
album song lyrics in tamil