Added Date: Feb 11, 2022
குழு: ஹேய்ய்... ஹேய்ய்...
ஆண்: பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீலு எல்லாம் சந்தோசம் தாராதே
ஆண்: சிக்கி முக்கி நெஞ்ச நீ கட்டி போடாதே நீ திக்கி திக்கி நின்னு கன்பூயூசன் ஆகாதே
ஆண்: ஒரு டெட் எண்ட போல நீ வீக்கெண்டு பாக்காதே இது ட்ரீட்மெண்ட்டுதாண்டா எனை அன்பிரண்டு பண்ணாதே
ஆண்: வெறும் வெட்டி பேச்சை கேட்டு இனி கூட்டம் சேராதே உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும் டேய் பிளான்ன போடு
ஆண்: பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீழு எல்லாம் சந்தோசம் தாராதே
ஆண்: டான்ஸ் ப்ளோர்ருகூட ஒரு போதி ட்ரீதானே இந்த மோட்டிவேசன் வந்தா உன் மைண்டும் ப்ரீதானே
குழு: ஹேய்ய்... ஹேய்ய்...
ஆண்: தேவதை இங்கே வந்து தல காட்டுதே ஹார்மோன்கள் அத பாத்து குஷியாகுதே
ஆண்: வேதாளம் போல வந்து தோள் சேருதே விடுக்கதை புதிரானதே நின்னு விளையாடுதே
ஆண்: ஹே யாராக இருந்தாலும் மனசொன்னுதான் பல நேரத்தில் மறந்தோமே அதன் ஃபன்னதான்
ஆண்: வீக்கென்டுதான் நம்ம பிளே க்ரௌண்ட்தான் அத ஸ்வீட் எண்டா மாத்ததான் போராடலாம் வா
ஆண்: பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான்

ஆண்: ஒரு சர்கிலுக்குள் உன்ன டேய் கண்ட்ரோல் பண்ணாதே ஒரு கும்பலுக்குள் நீயும் ஒரு டெம்ப்ளேட் ஆவாதே
ஆண்: உன்ன சுத்தி ஒரு கோட்டை புது கேட்ட போடாதே இனி புத்தம் புது பிளான நீ போட்டு தாக்கு

ஆண்: பிளான்னு பண்ணி பிளான்னு பண்ணி...ஹே பிளான்னு பண்ணி பிளான்னு பிளான் பிளான் பிளான்...பிளான்னு

Chorus: Heiii.. Heiii.
Male: Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae
Male: Sikki mukki nenja Nee katti podaathae Nee thikki thikki ninnu Confusion aaagaathae
Male: Oru dead end-ah pola Nee weekend paakkaathae Idhu treatmentu thaanda Enai unfriend pannaathae
Male: Verum vetti pecha kettu Ini koottam seraathae Undhan happiness-a neeyum Dei planaa Podu
Male: Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae
Male: Dance flooru kooda Oru bodhi tree thaanae Indha motivation vandhaa Un mindum free thaanae
Chorus: Heiii . Heiii
Male: Devathai ingae vanthu Thala kaattuthae Harmongal adha paathu Kushiyaaguthae
Male: Vedhaalam pola vandhu Thol seruthae Vidukaadha puthiraanathae Ninnu vilayaaduthae
Male: Yaaraga irunthaalum Manasonnu thaan Pala nerathil maranthomae Adhan funna thaan
Male: Weekend thaan namma Play ground than Adha sweet end ah Maathathaan poraadalaam vaa
Male: Plan panni pannaa Sandhaegam varaathae machaan
Male: Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae
Male: Dance flooru kooda Oru bodhi tree thaanae Indha motivation vandhaa Un mindum free thaanae
Male: Oru circle-u-kkul unna Dei control pannaathae Oru kumbalukkul neeyum Oru template aavaathae
Male: Unna suththi oru kottai Pudhu gate ah podaathae Ini puththam pudhu plana Nee pottu thaakku
Male: Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae
Male: Plannu panni Plannu panni.hey Plannu panni Plannu plan plan plan..plannnuu.
yellow vaya pookalaye
karaoke for female singers tamil
romantic songs lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
maara song lyrics in tamil
veeram song lyrics
tamilpaa gana song
eeswaran song
movie songs lyrics in tamil
rc christian songs lyrics in tamil
christian songs tamil lyrics free download
tamil songs lyrics images in tamil
varalakshmi songs lyrics in tamil
na muthukumar lyrics
sarpatta parambarai neeye oli lyrics
tamil song lyrics 2020
album song lyrics in tamil
google google song tamil lyrics
tamil karaoke songs with lyrics