Ingu Naam Kaanum Song Lyrics

Poi Mugangal cover
Movie: Poi Mugangal (1986)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள் இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்

ஆண்: வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள் வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்.. ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ.

ஆண்: இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்

ஆண்: எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும் விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும் எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும் விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும் தீபத்திற்கே இரண்டு கண்கள் மனிதர்க்கிங்கே எத்தனையோ சொந்தம் பந்தம் என்பது எல்லாம் கனவுக்குள்ளே கற்பனையோ கானல் நீரில் மீன்களை தேடும் இந்த வாழ்க்கையோ..ஓஓஒ.. கானல் நீரில் மீன்களை தேடும் இந்த வாழ்க்கையோ..ஓஓஒ. ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ.

ஆண்: இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள் வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்..

ஆண்: கருவறை கூட கல்லறை தானே கல்லறை கூட கருவறை தானே கருவறை கூட கல்லறை தானே கல்லறை கூட கருவறை தானே வாழ்வும் சாவும் ஒன்றே என்றால் சோகம் இங்கே வாராது வாழும் போது சூழும் சுற்றம் சாவில் வந்து சேராது வந்து வாழ்ந்த வாழ்க்கையே வானவில்லை போன்றது.ஓஓஒ... வந்து வாழ்ந்த வாழ்க்கையே வானவில்லை போன்றது.ஓஓஒ... ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஒ.

ஆண்: இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள் வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள் வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்.. எல்லாம் பொய் முகங்கள் எல்லாம் பொய் முகங்கள்..

Male: Ingu naam kaanum paasam Ellamae vesham Sondhangal kalainthodum Pagal megangal Ingu naam kaanum paasam Ellamae vesham Sondhangal kalainthodum Pagal megangal

Male: Vaazhvin paathirangal Ellam poi mugangal Vaazhvin paathirangal Ellam poi mugangal Hoo ooo ooo ooo Hoo ooo oo ooo oo

Male: Ingu naam kaanum paasam Ellamae vesham Sondhangal kalainthodum Pagal megangal

Male: Erigindra dheepam oli tharum podhum Vilakkin adiyil irul vattam podum Erigindra dheepam oli tharum podhum Vilakkin adiyil irul vattam podum Dheebathirkkae irandu mugangal Manidharkku ingae ethanaiyo Sondham bandham enbathu ellaam Kanavukullae karpanaiyo Kaanal neeril meengalai Thaedum indha vaazhkaiyoo oo Kaanal neeril meengalai Thaedum indha vaazhkaiyoo oo

Male: Hoo ooo ooo ooo Hoo ooo oo ooo oo

Male: Ingu naam kaanum paasam Ellamae vesham Sondhangal kalainthodum Pagal megangal Vaazhvin paathirangal Ellam poi mugangal

Male: Karuvarai kooda kallarai thaanae Kallarai kooda karuvarai thaanae Karuvarai kooda kallarai thaanae Kallarai kooda karuvarai thaanae Vaazhvum saavum ondrae endraal Sogam ingae vaaraadhu Vaazhum bodhu soozhum suttram Saavil vandhu seraadhu Vandhu vaazhndha vaazhkaiyai Vaanavillai pondrathu oo Vandhu vaazhndha vaazhkaiyai Vaanavillai pondrathu

Male: Hoo ooo ooo ooo Hoo ooo oo ooo oo

Male: Ingu naam kaanum paasam Ellamae vesham Sondhangal kalainthodum Pagal megangal Vaazhvin paathirangal Ellam poi mugangal Vaazhvin paathirangal Ellam poi mugangal Ellam poi mugangal Ellam poi mugangal

Other Songs From Poi Mugangal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • ennai kollathey tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sarpatta movie song lyrics

  • kutty pattas movie

  • hanuman chalisa in tamil lyrics in english

  • aathangara marame karaoke

  • tamil songs without lyrics only music free download

  • ore oru vaanam

  • song lyrics in tamil with images

  • tamil worship songs lyrics in english

  • mappillai songs lyrics

  • aathangara orathil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • uyire uyire song lyrics

  • teddy marandhaye

  • devane naan umathandaiyil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christian karaoke songs with lyrics

Recommended Music Directors