Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொருத்திரு
ஆண்: அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு விடியும் பொழுது வரை விழித்திரு
ஆண்: இது யூகிக்க முடியாக் கணிதமே ஒரு போருக்குப் போகும் பயணமே
ஆண்: இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகடா துன்பம் நீங்கிப் போகும் தோல்வி கூட அழகடா
ஆண்: ஒரு மெல்லிய கவலையின் மடியிலே இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே
ஆண்: தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும் தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை இரவு துயிலிருக்க இதயம் விழித்திருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை
ஆண்: இந்த வாழ்வில் ஏதும் நேரலாம் அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம் இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம் நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்

Chorus: ......
Male: Kanavu sila samayam Kalayum nilayum undu Mudivu theriyum varai poruthiru
Male: Adhuvum sila samayam Jeyikka vazhigal undu Vidiyum pozhudu varai vizhithiru
Male: Idhu yugikka mudiyaa Kanidhamae Oru porukku pogum payanamae
Male: Inbam thedum kaadhal Yetridatha ulagada Thumbam neengi pogum Tholvi kooda azhagada
Male: Oru melliya kavalayin Madiyilae Iru nenjamum purappadum Payanamae
Chorus: Nanan nana naaa..(6)
Male: Thavippu oru puramum Thudippu maru puramum Thodangum idhuvum oru yaathirai Iravu thuyilirukka Idhayam vizhithirukka Alayil puralgiradhu aan karai
Male: Indha vaazhvil yedhum neralam Andha eesan theerpai kooralam Indru pola naalai illai endrum aagalam Nalla naalum netru ponadhendru yengalaam
Male: Oru melliya kavalayin madiyilae Iru nenjamum purappadum payanamae
naan nanagavay vandiroukirain lyrics
mudhalvane song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
national anthem lyrics in tamil
tamil song lyrics in english free download
hanuman chalisa in tamil and english pdf
nanbiye nanbiye song
amman kavasam lyrics in tamil pdf
mg ramachandran tamil padal
oru manam song karaoke
lyrical video tamil songs
usure soorarai pottru
comali song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
happy birthday song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
unna nenachu lyrics