Ilaya Nilave Song Lyrics

Ponnu Veettukkaran cover
Movie: Ponnu Veettukkaran (1999)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Srinivas and Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ னானனா

ஆண்: இளைய நிலவே

பெண்: னனா னனனா

ஆண்: இளைய நிலவே

பெண்: னனா னனனா

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ

ஆண்: அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: நீ தானடி என் நிம்மதி ஓர் வான்மதி உனது திசையில் ஏன்

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: இசைக்கும் குயிலே மௌனம் சுமந்தால் ஏங்கும் ஏங்கும் பூங்காற்று

பெண்: உறக்கம் இழந்து தவிக்கும் எனக்குள் வேறு ஏது தாலாட்டு

ஆண்: வசந்தமே போன பின் பாடுமோ பூங்குயில் வாழ்வெல்லாம் கோடையே ஆடுமோ பொன் மயில்

பெண்: உன் கண்களில் நீர்க் கோலமோ என் நெஞ்சினை கலங்க விடலாமோ

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ

பெண்: நடந்த நதியும் கடந்த பொழுதும் மீண்டும் திரும்புமோ இங்கே

ஆண்: வெளிச்ச நிலவு இருட்டில் அழுதால் வானம் நீளுமே அன்பே

பெண்: கனவென்னும் மலர்களை விதைத்ததார் பூ முகம் யார் மனம் யாரிடம் வாழ்கையோ நாடகம்

ஆண்: ஓ வான்மதி ஏன் தனி வழி உன் பாதையை மாற்றிச் செல்லலாமா

பெண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன சலனமோ புதிய திசையில் உதிக்க நினைத்தால் எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: நீ தானடி என் நிம்மதி ஓர் வான்மதி உனது திசையில் ஏன்

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ

பெண்: இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன சலனமோ

Female: O naananaa

Male: Ilaiya nilavae

Female: Nanaa nananaa

Male: Ilaiya nilavae

Female: Nanaa nananaa

Male: Ilaiya nilavae ilaiya nilavae Innum enna maunamo

Male: Azhagu vizhigal paarkka maruthaal Endhan manam thaangumo

Male: Nee thaanadi en nimmadhi O vaanmathi unadhu dhisaiyil yaen

Male: Ilaiya nilavae ilaiya nilavae Innum enna maunamo Azhagu vizhigal paarkka maruthaal Endhan manam thaangumo

Male: Isaikkum kuyilae Maunam sumandhaal Yaengum yaengum poongaatru

Female: Urakkam izhandhu Thavikkum enakkul Vaeru yaedhu thaalaattu

Male: Vasanthamae pona pin Paadumo poonguyil Vaazhvellaam kodaiyae aadumo pon maiyil

Female: Un kangalil neer kolamo En nenjinai kalanga vidalaamo

Male: Ilaiya nilavae ilaiya nilavae Innum yenna maunamo Azhagu vizhigal paarkka maruthaal Endhan manam thaangumo

Female: Nadandha nadhiyum Kadandha pozhudhum Meendum thirumbumo ingae

Male: Velicha nilavu iruttil azhudhaal Vaanam neelumae anbae

Female: Kanavennum malargalai Vidhaitthadhaar poo mugam Yaar manam yaaridam vaazhkkaiyo naadagam

Male: O vaanmathi yaen thani vazhi Un paadhaiyai maatri chellalaamaa

Female: Ilaiya nilavae ilaiya nilavae Innum enna salanamo Pudhiya thisaiyil udhikka ninaithaal Endhan manam thaangumo

Male: Nee thaanadi en nimmadhi O vaanmathi unadhu dhisaiyil yaen

Male: Ilaiya nilavae ilaiya nilavae Innum enna maunamo

Female: Ilaiya nilavae ilaiya nilavae Innum enna salanamo

Similiar Songs

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • lyrics with song in tamil

  • karnan movie songs lyrics

  • tamil song lyrics

  • arariro song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil album song lyrics in english

  • tamil song lyrics in tamil

  • tamil lyrics

  • 3 movie songs lyrics tamil

  • maara song tamil

  • tamil songs lyrics images in tamil

  • tamil songs lyrics with karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • venmathi song lyrics

  • tamil karaoke for female singers

  • anirudh ravichander jai sulthan

  • tamil love song lyrics in english

  • album song lyrics in tamil