Added Date: Feb 11, 2022
ஆண்: முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்ல கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
பெண்: ஓஹோ ஹோஹோ...ஓஹோ ஹோஹோ.. ஆஹா ஹாஹா ஹாஹஹா...

பெண்: ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ..
ஆண்: வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு
பெண்: ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண்: வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்

ஆண்: பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம் எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும் கன்னிப் பருவம்
பெண்: ஓஹோ ஹோஹோ...ஓஹோ ஹோஹோ..

ஆண்: மன்னரோ தொட்டு வச்ச மச்சம் இருக்கு அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு

பெண்: ஓஹோ ஹோஹோ...ஓஹோ ஹோஹோ.. ஆஹா ஹாஹா ஹாஹஹா... லலலலலலலலலலலல ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku
Female: Oho hoho. oho hoho. Aaha haahaa haahahaa.

Female: Aaaa...aaa...aaa..aaa...
Male: Vanna mayil anna nadai pinni kidakku
Aasai onnodu onnu vandhu otti kidakku
Female: Hooo ooo ooo hoo ooo ooo
Male: Vanna mayil anna nadai pinni kidakku Aasai onnodu onnu vandhu otti kidakku Sengarumbu manjal kothu konjum vayalil Nalla singaaram pootthirukku vanji kodiyil Nalla singaaram pootthirukku vanji kodiyil
Female: Oho hoho. oho hoho. Aaha haahaa haahahaa.
Male: Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku
Female: Aaaa...aaa...aaa..aaa...aahaaha aa.
Male: Paal surakkum thaamaraikku mangai paruvam Endhan kanmanikkum thaen surakkum Kanni paruvam Paal surakkum thaamaraikku mangai paruvam Endhan kanmanikkum thaen surakkum Kanni paruvam
Male: Mannaro naan thottu vacha macham irukku Andha machathilae machaanukkum ucham irukku Andha machathilae machaanukkum ucham irukku
Female: Oho hoho. oho hoho. Aaha haahaa haahahaa.
Male: Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku
Female: Oho hoho. oho hoho. Aaha haahaa haahahaa. Lalalalalalalalalala.. Hmm mmm mm mm mmm mmm
kanakangiren song lyrics
lyrics of soorarai pottru
ithuvum kadanthu pogum song download
tamil karaoke for female singers
tamil songs lyrics images in tamil
devathayai kanden song lyrics
paatu paadava
google google vijay song lyrics
tamil songs lyrics download for mobile
dingiri dingale karaoke
marudhani song lyrics
namashivaya vazhga lyrics
karnan movie song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
velayudham song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
alagiya sirukki tamil full movie
master vaathi raid
tamil whatsapp status lyrics download
3 movie song lyrics in tamil