Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: இப்படியே எங்க வேணா தூக்கிகிட்டு போ என்ன இன்ச் இன்ச்சா கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ
ஆண்: இப்படியே என்ன கொஞ்சம் ஒட்டிக்கிட்டு போ உன் இடுப்புல தான் கீ செயினா மாட்டிகிட்டு போ
பெண்: என்ன தொட்டு புட்ட உன்ன நானும் விடமாட்டேன் நீ இன்னும் ஒரு முத்தம் கேட்டா தரமாட்டேன்
ஆண்: அடி போடி ராங்கி காாி இனிமே தான் தூரி தூரி
ஆண்: அடடா மாமன் கிட்ட மாட்டிகிச்சு மைனா குதிர ஏறி வந்து கூட்டி போறானே
அழகா தவமிருந்து பெத்து எடுத்த பொண்ணு அலும்ப பய புள்ள தூக்கி போறானே
பெண்: நீ என் உசுரு யாருக்குமே தர மாட்டேன் அட என்ன விட்டு போக உன்ன விடமாட்டேன்
ஆண்: ஓகே
ஆண்: ஹே ஆப்பிள் போன போல கையில எடுக்கவா உன்ன அப்படியே டச்சு பண்ணி இச்சி கொடுக்கவா
பெண்: ஹே பேஸ்புக்கில் உன்ன ஃபாலோ பண்ணவா உன் ஸ்டேடஸ் அ தான் தெரிஞ்சிகிட்டு லைக் போடவா
ஆண்: அடடா என் மனசு சிஸ்டம் ஆயிடுச்சு அதுல காதல் என்னும் வைரஸ் புகுந்திடுச்சு
பெண்: மார்கெட் சிங்கம் இப்ப மாறுல சாஞ்சிருச்சு அப்படியே தூங்கிருச்சு ஆரீராரோ
ஆண்: ஏ கட்டெறும்பா கடிச்சிப்புட்ட விழமாட்டேன் நான் காலையில வெயில் அடிச்சும் எழமாட்டேன்
பெண்: இனி வேற ஜோலியில்ல இது போல ஜோடி இல்ல

பெண்: ஆளில்லாத ஊர தேடி போறேன்டா அங்க உன்ன மட்டும் காவலுக்கு கூட்டி போறேன்டா
ஆண்: காத்தில்லாத தீவில் வாழப் போறேன்டி நான் மூச்சு விட உன்ன மட்டும் சோ்த்துக்குவேன்டி
பெண்: புதுசா பொறந்த படி மனசு இப்ப குதிக்குதடா முழுசா திருடி என்ன மெதுவா அணைச்சிகோடா
ஆண்: மார்க்கெட் வந்த பொண்ண மனசுல வந்து நின்னு மயங்கி விழுந்துடிச்சு நான்தான் பாவி
ஆண்: அடி போடி ராங்கி காாி இனிமே தான் தூரி தூரி தூரி

Female: Ippadiyae enga venaa Thookkikittu po Enna inch inchaa Kaipidichu koottikittu po
Male: Ippadiyae enna konjam Ottikittu po Un idupula thaan Keychain-aa maattikittu po
Female: Enna thottuputta unna naanum Vida maatten Nee innum oru mutham Kettaa tharamaatten
Male: Adi podi raangi kaari Enimae thaan dhoori dhoori
Male: Adadaaa maamankitta Mattikichu mynaa Kudhira yeri vandhu Kootti poraanae
Azhaga thavamirindhu Pethu yedutha ponnu Alumbha payapulla Thookki poranae
Female: Nee yen usuru Yaarukkumae tharamaatten Ada enna vittu poga unna Vidamaaten
Male: Okay
Male: Hey apple phone-a pola Kayyila edukkavaa Unna apppadiyae touchu panni Ichu kodukkavaa
Female: Hey facebook-il unna Follow pannavaa Un status athaan therinjikkitu Like podavaa
Male: Adadaa en manasu system aayidichu Adhula kadhal ennum virus Pugundhidichu
Female: Market singam ippa Maarula saanjirichu Appadiyae thoongidichu Aariraaro
Male: Eh katterumba kadichiputta Vilamaaten Naan kaalayila veyil adichum Ezhamaaten
Female: Inivera jolli illa Idhupola jodi illa
Male: Adadaaa maamankitta Mattikichu mynaa Kudhira yeri vandhu Kootti poraanae
Azhaga thavamirindhu Pethu yedutha ponnu Alumbha payapulla Thookki poranae
Female: Aaalilaadha oora thediporenda Anga unna mattum Kavalukku kootiporen da
Male: Kaathillaadha theevil vazhaporendi Naan moochu vida unna mattum Serthukuvendi
Female: Pudhusaa porandhapadi Manasu ippa kudihikkudhadaa Mulusaa thirudi enna Medhuva anachikoda
Male: Market vandha ponna Manasula vandhu ninnu Mayangi vilundhudichu Naanthaan paavi
Male: Adi podi raangi kaari Enimae thaan dhoori dhoori dhoori
sarpatta parambarai song lyrics tamil
en iniya thanimaye
rummy song lyrics in tamil
7m arivu song lyrics
only music tamil songs without lyrics
mappillai songs lyrics
sarpatta movie song lyrics in tamil
song with lyrics in tamil
google google tamil song lyrics in english
narumugaye song lyrics
paadal varigal
lyrics download tamil
piano lyrics tamil songs
vennilave vennilave song lyrics
tamil song lyrics whatsapp status download
minnale karaoke
ithuvum kadanthu pogum song lyrics
master tamil padal
tamil songs lyrics download for mobile
tamil karaoke songs with lyrics download