Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஓஓஒ.. உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
ஆண்: கண்களில் சோகம் என்ன காதலால் காவல் செய்வேன் கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன் ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே
ஆண்: உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
ஆண்: ஓ ஓஓஒ..
ஆண்: பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில அணைச்சேனே உன் கூட தான் என் நாளும் இருப்பேனே ஓ
ஆண்: தோழனா வருவேனே தோள்களை தருவேனே உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே
ஆண்: ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என் காதல் தாங்குமே பூகம்பமே வந்தால் என்ன பூ போல நான் காப்பேன்

Male: Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen
Male: Kangalail sogam enna Kaadhalal kaaval seiven Kanmani unnai theendum Kaatrukkum veli seiven Aayiram thadai thandiyae Unnai pathugappen nanae nanae
Male: Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen
Male: Oh oooo.
Male: Paarthu than rasichenae Paarvaiyilla anachenae Unkooda thaan En naalum iruppenae Oh ooo.
Male: Thozhana varuvenae Thozhgala tharuvenae Unnoda thaan Naan eppothum thodarvenae..
Male: Aagayamae sainthalum Thoonaga en kaadhal thangumae Booghambamae vanthaal enna Poo poola naan kaappen
Male: Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen
vaathi raid lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
karaoke with lyrics in tamil
rummy song lyrics in tamil
master song lyrics in tamil
oru yaagam
kanakadhara stotram tamil lyrics in english
tamil love song lyrics in english
kadhal theeve
dingiri dingale karaoke
piano lyrics tamil songs
tamil christian karaoke songs with lyrics
kichili samba song lyrics
tamil tamil song lyrics
3 movie song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
devane naan umathandaiyil lyrics
lyrics song download tamil
chinna chinna aasai karaoke download