Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்
ஆண்: பொல்லாத ஆச வந்து எட்டி பார்க்கும் சொல்லாத வார்த்தை ஒன்று என்னை தாக்கும்
ஆண்: என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேக்கும் அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும்

குழு: ............
பெண்: ஆஆ...ஆஅ. உன்னுடைய ஞாபகத்தில் இத்து போனேனே உன்னை விட்டால் நானும் இங்கு செத்துப்போவேனே
பெண்: நீ கோபமாக வந்தா நான் சோக மாவேனே நீ கொஞ்சும் போது நானும் மிக வேகமாவேனே
பெண்: என் கொள்கை எல்லாம் போச்சே மனம் கொத்தடிமை ஆச்சே ஒரு கைதி போல கையை கட்டி உந்தன் பின்னே நானும் வந்தேனே

குழு: .............
ஆண்: ஆஆ..ஆஅ.. இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே
ஆண்: நான் பாதியாக நின்றேன் நீ மீதி ஆனாயே நான் பாவியாக வாழ்ந்தேன் என் ஆவி ஆனாயே
ஆண்: என் வீரம் எல்லாம் போச்சே ஒரு வெட்கம் உருவாச்சே உன் கட்டளைக்கு எப்போதும் கட்டுப்பட்டு காதல் செய்வேனே
ஆண்: வேறாரும் கன்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்
ஆண்: பொல்லாத ஆசை வந்து எட்டி பார்க்கும்
பெண்: அட சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும்
ஆண்: என்னோட நெஞ்சம் உன்ன என்ன கேக்கும்
பெண்: அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும்
ஆண்: {வேறாரும்
குழு: வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும் } (2)

Female: Haa..aa.aaa..haa.aaa Aa..haa.aaa.aaaa.. Haa..aa.aaa..haa.aaa Aa..haa.aaa.aaaa.
Male: Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal
Male: Pollatha aasai vanthu Etti paarkum Sollatha vaarthai onnu Ennai thaakkum
Male: Ennoda nenjam unnai Enna kekkum Athu unnoda vazhamattum Asai padum eppothum
Male: Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal
Chorus: .........
Female: Aaaa.aaa. Unnudaiya nyabagathil Itthuponenae Unnai vittal naan ingu Sethupovenae
Female: Nee kobamaaga vantha Naan sogamavenae Nee konjum boothu naanum Miga vegamavenae
Female: En kolgai ellam pochae Manam kothadimai achae Oru kaithi pola kaiyai katti Unthan pinnae nanum vanthenae
Male: Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal
Chorus: ..........
Male: Aaa.aaa.. Ithanai naal yarum Ennai thotathillaiyae Ippadi en nyabagathil Pattathillaiyae
Male: Naan pathiyaga nindren Nee meethi aanaiyae Naan paaviyaga vazhthen En aavi aanaiyae
Male: En veeram ellam pochae Oru vetkam uruvachae Un kattalaiku epothum Kattupattu kaadal seivenae
Male: Veraarum kandiratha
Pothi vecha kaadhal
Female: Yaarodum vanthathillai
Ivvalavu kaadhal
Male: Pollatha aasai vanthu
Etti paarkum
Female: Ada sollatha vaarthai onnu
Ennai thaakkum
Male: Ennoda nenjam onna
Enna kekkum
Female: Athu unnoda vazhamattum
Asai padum eppothum
Male: {Veraarum
Chorus: Veraarum veraarum
Veraarum veraarum} (2)
online tamil karaoke songs with lyrics
hello kannadasan padal
aathangara orathil
maara movie song lyrics in tamil
enjoy en jaami lyrics
yellow vaya pookalaye
master movie lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kinemaster lyrics download tamil
vathikuchi pathikadhuda
rasathi unna song lyrics
lyrics tamil christian songs
tamil song writing
whatsapp status tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics