Thunbamellam Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Mayavanathan
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: துன்பமெலாம் நம் மனதை சுத்தம் செய்யத் தான். வலிய தோள் இரண்டும் இருப்பதெல்லாம் தாங்கிக் கொள்ளத் தான். மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான். மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான். பற்று வைப்பதெல்லாம் என்றோ விட்டு விடத் தான். ஆ. ஆ. ஆ. ஆ.

பெண்: உறவாடும் பண்பு தன்னை உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து உறவாடும் பண்பு தன்னை உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து ஒழுங்கான கூடு ஒன்றில் உயிர் விளக்கேற்றி வைத்து பாதுகாக்கச் சொல்லி யாரோ படைத்து விட்டான் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார் பலர் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்

பெண்: இரவு பகல் என்றே காலம் மாறவில்லையா ஒன்றை இழந்து பெறும் இன்பம் இரண்டு பங்கில்லையா

பெண்: இரவு பகல் என்றே காலம் மாறவில்லையா ஒன்றை இழந்து பெறும் இன்பம் இரண்டு பங்கில்லையா தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி பாடவில்லையா வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி பாடவில்லையா.

Female: Thunbamellaam nam manadhai Sutham seiya thaan. Valiya thol irandum iruppadhellaam Thaangi kolla thaan. Makkal manai sutram ellaam Patru vaikka thaan. Makkal manai sutram ellaam Patru vaikka thaan. Patru vaippadhellaam Endro vittu vida thaan. Aa..aa..aa..aa..aa..aa.aaa.

Female: Uravaadum panbu thannai Ullam ellaam serthu vaithu Uravaadum panbu thannai Ullam ellaam serthu vaithu Ozhungaana koodu ondril Uyir vilakkaetri vaithu Paadhugaakka cholli yaaro Padaithu vittaan Paadhiyilae kadhai muzhudhum Mudithu vittaar Palar paadhiyilae kadhai muzhudhum Mudithu vittaar

Female: Iravu pagal endrae Kaalam maaravillaiyaa Ondrai izhandhu perum inbam Irandu pangillaiyaa

Female: Iravu pagal endrae kaalam Maaravillaiyaa Ondrai izhandhu perum inbam Irandu pangillaiyaa Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa Valluvan thunbam vandhaal Sirikka cholli paadavillaiyaa Valluvan thunbam vandhaal Sirikka cholli paadavillaiyaa.

Similiar Songs

Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • tamil poem lyrics

  • mannikka vendugiren song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil movie songs lyrics

  • google google tamil song lyrics in english

  • anbe anbe song lyrics

  • romantic songs lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • poove sempoove karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil love song lyrics

  • soorarai pottru song lyrics

  • lyrical video tamil songs

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • sister brother song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download