Vazhkkai Ennum Odam Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: M. Karunanidhi
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி. அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை. அதுவும். பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும். திருக்குறளை மறவாதே. திருக்குறளை மறவாதே. திசை தவறிப் போகாதே. ஏ. ஏ. ஏ. ஏ. ஏ.

பெண்: வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்

பெண்: வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்.

பெண்: வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி

பெண்: துடுப்புகள் இல்லா படகு அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும் தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும் அந்த படகின் நிலை போலே ஆகும் அந்த படகின் நிலை போலே ஆகும்

Female: Oruvanukku oruthi endra Uyir moochai ulladakki. Aran ena pattadhae il vaazhkkai. Adhuvum. Piran pazhippadhillaayin nandru yenum. Thirukkuralai maravaadhae. Thirukkuralai maravaadhae. Dhisai thavari pogaadhae. Ae. ae. ae. ae. ae.

Female: Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham

Female: Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam.

Female: {Vaalibam enbadhu Kalaigindra vaedam adhil Vandhadhu varattum Enbavan muzhu moodan} (2)

Female: Varum mun kaappavan Thaan arivaali Puyal varum mun kaappavan thaan Arivaali Adhu vandha pinnae thavippavan Thaan yaemaali

Female: Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam.

Female: Thuduppugal illaa padagu Alaigal azhaikkindra dhisai ellaam pogum Theemaiyai thaduppavar illaa vaazhvum Andha padagin nilai polae aagum Andha padagin nilai polae aagum

Female: Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam.

Similiar Songs

Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil lyrics song download

  • aalankuyil koovum lyrics

  • nice lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • amarkalam padal

  • cuckoo cuckoo lyrics dhee

  • raja raja cholan song karaoke

  • tamil duet karaoke songs with lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • bigil unakaga

  • amman songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • alagiya sirukki tamil full movie

  • tamil2lyrics

  • malare mounama karaoke with lyrics

  • movie songs lyrics in tamil

  • karaoke with lyrics in tamil