Chinna Thambi Chinna Thambi Song Lyrics

Pooncholai cover
Movie: Pooncholai (1997)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி உன்னை தினம் மிரட்டிடும் கண்ட படி விரட்டிடும் எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ

ஆண்: சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ம். ம். ம். ம். ம். ம்.

குழு: ............

ஆண்: வயித்துப் பொழப்புக்குக் கஷ்டப் பட்டு தன்மானம் இழப்பது என்னத்துக்கு வாழ்வு முழுவதும் குட்டுப் பட்டு நீ வளைஞ்சு கொடுப்பது என்னத்துக்கு

ஆண்: பாரதி பட்டுக்கோட்ட பாவலரு அவர் பாடிய பாட்டுக்கள கேட்டுப்புட்டு மாறவும் இல்ல நம்ம தோழரு நம்ம மக்களும் நிக்குதையா வெக்கப்பட்டு எல்லோரும் இங்கே மன்னவரு என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு

ஆண்
குழு: என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு

ஆண்: சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி

குழு: .............

ஆண்: கோட்டைக்குள் தீட்டுகிற திட்டம் எல்லாம் ஏழை வீட்டுக்குள் வந்ததில்லே சின்னத் தம்பி ஆட்டியே வைக்கும் இந்தக் கஷ்டம் எல்லாம் வந்து மாற்றிட யாரும் இல்லே சின்னத் தம்பி

ஆண்: ஏழையின் வாழ்க்கை சந்து மூலையில இங்கு ஏழைக்கு ஏழை கூட துணை இல்லே வேளைக்கு வேளை உண்ண உணவில்லே எங்க சுகம் எல்லாம் அந்தக் கனவிலே நமக்கென ஒரு தலைவனை அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும்

ஆண்
குழு: அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும்

ஆண்: சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி உன்னை தினம் மிரட்டிடும் கண்ட படி விரட்டிடும் எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ

Male: Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Unnai dhinam mirattidum Kanda padi virattidum Ellaa vaedikkaiyum nallaa paathukko

Male: Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Aa. aa. haa. aa. aaa Aa. aa. haa. aa. aaa Hmm mm mm .hmm mm mmm

Chorus: ........

Male: Vayithu pozhappukku kashta pattu Than maanam izhappadhu ennathukku Vaazhvu muzhuvadhum kuttu pattu Nee valainju koduppadhu ennathukku

Male: Bhaarathi pattukkotta paavalaru Avar paadiya paattugala kettu puttu Maaravum illa namma thozharu Namma makkalum nikkudhaiyaa vekka pattu Ellorum ingae mannavaru Endru yaemaandhom yaaru nallavaru

Male
Chorus: Endru yaemaandhom y Yaaru nallavaru

Male: Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi

Chorus: ..........

Male: Kottaikkul theettugira thittam ellaam Ezhai veettukkul vandhadhillae chinna thambi Aattiyae vaikkum indha kashtam ellaam Vandhu maatrida yaarum illae chinna thambi

Male: Ezhaiyin vaazhkkai sandhu moolaiyila Ingu ezhaikku ezhai kooda thunai illae Velaikku velai unna unavillae Enga sugam ellaam andha kanavilae Namakkena oru thalaivanai Andha cinema vil thaan dhinam paakkanum

Male
Chorus: Andha cinema vil thaan Dhinam paakkanum

Male: Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Unnai dhinam mirattidum Kanda padi virattidum Ellaa vaedikkaiyum nallaa paathukko

Male: Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi

Other Songs From Pooncholai (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song english translation game

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • believer lyrics in tamil

  • thangamey song lyrics

  • devathayai kanden song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil song lyrics 2020

  • nenjodu kalanthidu song lyrics

  • asuran song lyrics in tamil download

  • narumugaye song lyrics

  • marudhani lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • ovvoru pookalume karaoke

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil kannadasan padal

  • sarpatta parambarai songs list