Gaana Kuyile Duet Song Lyrics

Pooncholai cover
Movie: Pooncholai (1997)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Unnikrishnan and Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.

பெண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே

பெண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

பெண்: மாடம் மாளிகை கூடம் கோபுரம் எங்கும் இதயம் செல்லவில்லையே காதல் தோன்றினால் காணும் பார்வையில் ஏழை எளிமை என்பதில்லையே

பெண்: யாரை யாரிடம் காலம் சேர்த்திடும் யாரும் கூறுவாரோ பருவ தேவதை போடும் ஆணையை யாரும் மீறுவாரோ ஏக்கம் தீர இணைகள் சேர தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே

ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண்: ஆசை பூத்தது யாரைக் கேட்டது தானாய் போனதடி என் மனம் காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ எந்நாள் சேருமடி சங்கமம்

ஆண்: காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல் கூட்டில் வாழ வேண்டும் காலை வேளையும் மாலை வேளையும் இன்பம் சூழ வேண்டும் பாதி சொன்னேன் மீதி கூற தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே

பெண்: மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே

Female: Hoo oo oo hoo .hooo hoo hoo oo

Female: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae oo. Solladi en thozhiyae

Female: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi1

Female: Maadam maaligai koodam gopuram Engum idhayam sellavillaiyae Kaadhal thondrinaal kaanum paarvaiyil Ezhai elimai enbadhillaiyae

Female: Yaarai yaaridam kaalam serthidum Yaarum kooruvaaro Paruva dhevadhai podum aanaiyai Yaarum meeruvaaro Yekkam theera inaigal sera Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Male: Aasai poothadhu yaarai kettadhu Thaanaai ponadhadi en manam Kaalam koodumo neram vaaikkumo Ennaal serumadi sangamam

Male: Kaattil vaazhndhidum Killai koottam pol Koottil vaazha vendum Kaalai velaiyum maalai velaiyum Inbam soozha vendum Paadhi sonnaen meedhi koora Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Female: Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae ooo. Solladi en thozhiyae

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Other Songs From Pooncholai (1997)

Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • kadhal album song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • unsure soorarai pottru lyrics

  • semmozhi song lyrics

  • asuran song lyrics download

  • malargale song lyrics

  • kutty story song lyrics

  • narumugaye song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • baahubali tamil paadal

  • master tamil padal

  • old tamil christian songs lyrics

  • oru yaagam

  • aagasam song soorarai pottru

  • national anthem lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • friendship songs in tamil lyrics audio download

  • dingiri dingale karaoke

  • master vijay ringtone lyrics