Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே
ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
ஆண்: மாடம் மாளிகை கூடம் கோபுரம் எங்கும் இதயம் செல்லவில்லையே காதல் தோன்றினால் காணும் பார்வையில் ஏழை எளிமை என்பதில்லையே
ஆண்: யாரை யாரிடம் காலம் சேர்த்திடும் யாரும் கூறுவாரோ பருவ தேவதை போடும் ஆணையை யாரும் மீறுவாரோ ஏக்கம் தீர இணைகள் சேர தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே

ஆண்: ஆசை பூத்தது யாரைக் கேட்டது தானாய் போனதடி என் மனம் காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ எந்நாள் சேருமடி சங்கமம்
ஆண்: காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல் கூட்டில் வாழ வேண்டும் காலை வேளையும் மாலை வேளையும் இன்பம் சூழ வேண்டும் பாதி சொன்னேன் மீதி கூற தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே

Male: Hoo oo oo hoo .hooo hoo hoo oo
Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae oo. Solladi en thozhiyae
Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi1
Male: Maadam maaligai koodam gopuram Engum idhayam sellavillaiyae Kaadhal thondrinaal kaanum paarvaiyil Ezhai elimai enbadhillaiyae
Male: Yaarai yaaridam kaalam serthidum Yaarum kooruvaaro Paruva dhevadhai podum aanaiyai Yaarum meeruvaaro Yekkam theera inaigal sera Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae
Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi
Male: Aasai poothadhu yaarai kettadhu Thaanaai ponadhadi en manam Kaalam koodumo neram vaaikkumo Ennaal serumadi sangamam
Male: Kaattil vaazhndhidum Killai koottam pol Koottil vaazha vendum Kaalai velaiyum maalai velaiyum Inbam soozha vendum Paadhi sonnaen meedhi koora Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae
Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae ooo. Solladi en thozhiyae
Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi
asku maaro karaoke
thamizha thamizha song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love feeling songs lyrics download
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs with lyrics and guitar chords
lyrics with song in tamil
enna maranthen
gal karke full movie in tamil
maara theme lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
youtube tamil karaoke songs with lyrics
uyire uyire song lyrics
tamil love song lyrics in english
tamil karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
enjoy enjami song lyrics
rummy song lyrics in tamil
lyrics status tamil
tamil film song lyrics