Gaana Kuyile Sad Song Lyrics

Pooncholai cover
Movie: Pooncholai (1997)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and Bhavatharani

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.

ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி கண் இமைகள் மூடுமோ என் கண்மணியைக் கூடுமோ தென்றல் தொட்டு தூது சொல்லம்மா சொல்லில் வர தாமதமா ஓ நல்ல பதில் வேண்டுமம்மா

ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண்: ஏழைப் பாவலன் பாடும் பாடலில் ஏக்கம் கலந்ததடி கண்மணி கூரைக் குடிசையை மாடம் ஏற்குமோ முன்னே சாட்சிக்கு வெண்மணி காதல் ராகத்தில் கானல் வரிகளா போதும் அந்த சோகம் சேரும் நேரத்தில் போடும் அணையிலா சிந்தை கலைந்து போகும் நாளை என்று வேளை உண்டு நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா நாளை வரும் மாலையம்மா

ஆண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண்: கம்பன் மகனுக்கும் மன்னன் மகளுக்கும் காதல் பிறந்ததென்ன காரணம்

பெண்: சிந்தை முழுவதும் ஜீவன் முழுவதும் சேரும் நினைவு பரிபூரணம்

ஆண்: உன்னில் என் மனம் ஒன்றாய் கலந்தது உண்மை ஆகிடும் தேகம்

பெண்: என்னை உன் வசம் என்றோ கொடுத்தது மின்னும் காதல் மோகம்

ஆண்: நாளை என்னும் நாளை எண்ணி நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா நன்மை வந்து கூடுமம்மா

பெண்: கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண்: கண் இமைகள் மூடுமோ என் கண்மணியைக் கூடுமோ

பெண்: தென்றல் தொட்டு தூது சொல்லம்மா

ஆண்: சொல்லில் வர தாமதமா ஓ நல்ல பதில் வேண்டுமம்மா

Male: Hoo oo oo hoo .hooo hoo hoo oo

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Kan imaigal moodumo En kanmaniyai koodumo Thendral thottu thoodhu sollammaa Sollil vara thaamadhamaa oo Nalla badhil vendumammaa

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Male: Ezhai paavalan paadum paadalil Yekkam kalandhadhadi kanmani Koorai kudisaiyai maadam yerkkumo Munnae saatchikku venmani

Male: Kaadhal raagathil kaanal varigalaa Podhum andha sogam Serum naeratthil podum anaiyilaa Sindhai kalaindhu pogum Naalai endru velai undu Nambikkaiyai kolla sollammaa Naalai varum maalaiyammaa

Male: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Male: Kamban maganukkum Mannan magalukkum Kaadhal pirandhadhenna kaaranam

Female: Sindhai muzhuvadhum Jeevan muzhuvadhum Serum ninaivu paripooranam

Male: Unnil en manam ondraai kalandhadhu Unmai aagidum dhegam

Female: Ennai un vasam endro koduthadhu Minnum kaadhal mogam

Male: Naalai ennum naalai enni Nambikkaiyai kolla sollammaa Nanmai vandhu koodumammaa

Female: Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Male: Kan imaigal moodumo En kanmaniyai koodumo

Female: Thendral thottu thoodhu sollammaa

Male: Sollil vara thaamadhamaa oo Nalla badhil vendumammaa

Female: Gaana kuyilae Kan urakkam ponadhadi

Male: Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi

Other Songs From Pooncholai (1997)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil devotional songs lyrics in english

  • lyrics download tamil

  • kutty pattas full movie download

  • sarpatta parambarai dialogue lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • love lyrics tamil

  • songs with lyrics tamil

  • album song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • old tamil christian songs lyrics

  • bujji song tamil

  • thalattuthe vaanam lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • gal karke full movie in tamil

  • poove sempoove karaoke

  • lyrics tamil christian songs