Paappa Roopa Dhilruba Song Lyrics

Pooncholai cover
Movie: Pooncholai (1997)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Yugendran, Yuvan Shankar Raja and Premgi Amaren

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: பாப்பா ரூபா தில்ரூபா பாத்தாலே ஜீ பூம்பா ஷோபா ஷீபா ஓ ரம்பா சோக்கான ஃபிகரப்பா ஜீன்ஸ்க்கேத்த இடையாச்சு ஒன்ன பாத்து பாத்து மெலிஞ்சாச்சு கண்ணும் கண்ணும் கலந்தாச்சு பல நாளா தூக்கம் போச்சு

ஆண்
குழு: ஹேய ஹேய ஹேய ஹேய ஹேய ஹேயா யாய்யா யாய்யா ஹேய ஹேய ஹேய ஹேய ஹேய ஹேயா யாய்யா யாய்யா

ஆண்
குழு: பாப்பா ரூபா தில்ரூபா பாத்தாலே ஜீ பூம்பா ஷோபா ஷீபா ஓ ரம்பா சோக்கான ஃபிகரப்பா

ஆண்: ஓ யெஹ்...கம் ஆன்

ஆண்: என் ராசி கன்னி ராசி ஓ மை ஷாலினி அல்சா மால் பக்கம் வந்தா கேட்டுக்கோ

ஆண்: ஓ ஜான்சி கொஞ்சம் யோசி பார்க் பீச்சுனு சுத்தாத இடங்கள தெரிஞ்சுக்கோ

ஆண்: பல்லவன் பஸ்ஸுக்குள்ள டீன் ஏஜு ஒவ்வொண்ணும் புது ரகம் பாத்துக்கோ ஒக்கார இடம் இல்ல மேயுது கண்டக்டர் சீட் இருக்கு புடிச்சுக்கோ

குழு: ஹேய ஹேய ஹேய ஹேய ஹேய ஹேயா யாய்யா யாய்யா

ஆண்: ...........

ஆண்: குயின் மேரிஸ் ஸ்டெல்லா மேரிஸ் காவல் நிப்பமா எத்திராஜ் பக்கம் இப்பப் போவமா

ஆண்: பாவாட தாவணிய பாக்க போரம்மா ஆள் பாதி ஆடை பாதி ஜோரம்மா

ஆண்: ஐஸ் க்ரீம் பார்லர் இப்ப சூடாச்சு பெண் உள்ளம் போல என்ன உருத்துறா ஸ்ட்ராபெரி போல கன்னம் செவந்தாச்சு பில்லோட பேரர் வரான் விடு ஜூட்டு

Male
Chorus: Paappaa roopaa dhilroobaa Paathaalae jeeboomaa Shobaa sheebaa o rambaa Sokkaana figure appaa Jeanskkaetha idai aachae Onna paatthu paatthu melinjaachae Kannum kannum kalandhaachae Pala naalaa thookkam pochu

Male
Chorus: Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa

Male
Chorus: Paappaa roopaa dhilroobaa Paathaalae jeeboomaa Shobaa sheebaa o rambaa Sokkaana figure appaa

Male: Oh yeah.come on

Male: En raasi kanni raasi O my shaalini Alsa mall pakkam vandhaa kettukko

Male: O jansi konjam yosi Park beachnnu Suthaadha idangala therinjukko

Male: Pallavan busukkul teen age Ovvonnum pudhu ragam paathukko Okkaara idam illa maeyudhu Conductor seat irukku pudichukko

Male
Chorus: Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa

Male
Chorus: Paappaa roopaa dhilroobaa Paathaalae jeeboomaa Shobaa sheebaa o rambaa Sokkaana figure appaa Jeanskkaetha idai aachae Onna paatthu paatthu melinjaachae Kannum kannum kalandhaachae Pala naalaa thookkam pochu

Male
Chorus: Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa

Male: ..........

Male: Queen marys stella marys Kaaval nippamaa Ethiraj pakkam ippa povamaa

Male: Paavaada dhaavaniya Paakka poramma Aal paadhi aadai paadhi jorammaa

Male: Ice cream parlour Ippa soodaachu Pen ullam pola enna uruthuraa Strawberry pola kannam sevandhaachu Billoda barer varaan vidu joottu

Male
Chorus: Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa

Male
Chorus: Paappaa roopaa dhilroobaa Paathaalae jeeboomaa Shobaa sheebaa o rambaa Sokkaana figure appaa Jeanskkaetha idai aachae Onna paatthu paatthu melinjaachae Kannum kannum kalandhaachae Pala naalaa thookkam pochu

Male
Chorus: Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa Haeya haeya haeya haeya Haeya haeyaa yaaiyaa yaaiyaa

Male
Chorus: Paappaa roopaa dhilroobaa Paathaalae jeeboomaa Shobaa sheebaa o rambaa Sokkaana figure appaa

Other Songs From Pooncholai (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics whatsapp status tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil2lyrics

  • worship songs lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • thangamey song lyrics

  • master the blaster lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil collection lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • nanbiye song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • master tamilpaa