Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது பஞ்சணை நினைவுகள் ஓ. ஓ. பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
பெண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
பெண்
குழு: வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது
ஆண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
ஆண்: வெண்ணிலவைக் கண்டாலே அங்கும் உந்தன் ரூபம் வந்து வந்து சேராடும் வாடும் உள்ளம் போராடும்
பெண்: தென்றல் வந்து தொட்டாலே அதிலும் உந்தன் மோகம் கண் திறந்து தீ மூட்டும் வந்து என்று தேரோட்டும்
ஆண்: பொன்னான கையை சேர்த்து கண்ணே நீ சொர்கம் காட்டு
பெண்: சொல்லாமல் சொன்னேனே தூது
ஆண்: நில்லாமல் வர வேண்டும் இப்போது
பெண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது
ஆண்: பஞ்சணை நினைவுகள் ஓ. ஓ.
பெண்: பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
ஆண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
பெண்
குழு: வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது
பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: முத்து முத்துப் பல்லாக்கு பட்டுப் பரிவாரம் முத்திரைப் பொன் முத்தாரம் மோகத்துக்கு ஆதாரம்
ஆண்: முன்னழகின் செல்வாக்கு முந்துகின்ற நேரம் என் மனதை தீண்டாதோ ஏங்குகின்றேன் இந்நேரம்
பெண்: கண்ணாலே வீணை மீட்டு கல்யாணக் காதல் பாட்டு
ஆண்: இல்லாத தேனூற்று ஊற்று
பெண்: சொல்லாமல் தாலாட்டும் காற்று
ஆண்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது
பெண்: பஞ்சணை நினைவுகள் ஓ. ஓ. பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
பெண்
குழு: வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது
இருவர்: உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது

Female
Chorus: Aa. haa. aa.
Aa. haa. aa.
Female: Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu Panjanai ninaivugal oo. oo. Pagalilae kanavugal oo yeno yeno raajaa
Female: Un perai kettaalae Edhuvum thonaadhu
Female
Chorus: Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman paerai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Male: Un perai kettaalae Edhuvum thonaadhu
Male: Vennilavai kandaalae Angum undhan roobam Vandhu vandhu seraadum Vaadum ullam poraadum
Female: Thendral vandhu thottaalae Adhilum undhan mogam Kan thirandhu thee moottum Vandhu vandhu thaerottum
Male: Ponnaana kaiyai serthu Kannae nee sorgam kaattu
Female: Sollaamal sonnenae thoodhu
Male: Nillaamal vara vendum ippodhu
Female: Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu
Male: Panjanai ninaivugal
Chorus: Hoo . oo.
Female: Pagalilae kanavugal oo Yeno yeno raajaa
Male: Un perai kettaalae Edhuvum thonaadhu
Female
Chorus: Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Female
Chorus: Aa. aa.aa aaa aa aa .
Female: Muthu muthu pallaakku Pattu parivaaram Muthirai pon muthaaram Mogathukku aadhaaram
Male: Munnazhagin selvaakku Mundhugindra naeram En manadhai theendaadho Yengugindraen inneram
Female: Kannaalae veenai meettu Kalyaana kaadhal paattu
Male: Illaadha thaenootru ootru
Female: Sollaamal thaalaattum kaatru
Male: Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu
Female: Panjanai ninaivugal oo.. oo. Pagalilae kanavugal oo yeno yeno raajaa
Female
Chorus: Veedhi yengum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu
Both: Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu
oru porvaikul iru thukkam lyrics
asuran song lyrics download
master lyrics in tamil
tamil song lyrics in english
tamil song lyrics download
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke songs with malayalam lyrics
kanthasastikavasam lyrics
vaseegara song lyrics
karaoke songs tamil lyrics
new tamil songs lyrics
mainave mainave song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
national anthem lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
song lyrics in tamil with images
thangamey song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
google google song lyrics tamil