Kuliradikkudhu Kuliradikkudhu Song Lyrics

Poove Ilam Poove cover
Movie: Poove Ilam Poove (2015)
Music: Amal Dev
Lyricists: Muthulingam
Singers: S. Janaki and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: ஆஆஆ.தாமரை மலர்ந்திருக்கு
ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: தாமரை மலர்ந்திருக்கு இருவரும்: ஒண்ணோடு ஒண்ணாகலாம்
குழு: ஆஆஆஆஆஆ..

ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: தாமரை மலர்ந்திருக்கு இருவரும்: ஒண்ணோடு ஒண்ணாகலாம்.
ஆண்: மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
பெண்: இரவை உறவை மறந்திடலாம் பறவை சிறகை விரித்திடலாம்.
குழு: லாம்..லாம்..லாம்..லாம்..

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

பெண்: ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு
பெண்: ஹா ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு இருவரும்: கையோடு கை சேரலாம்
குழு: ஆஆஆஆஆஆ...

பெண்: ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு இருவரும்: கையோடு கை சேரலாம்
பெண்: உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
ஆண்: திரைகள் விரைவில் திறந்திடலாம் கிளிகள் முடிவில் பறந்திடலாம்

குழு: லாம்..லாம்..லாம்.

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: ஆஆஆ.தாமரை மலர்ந்திருக்கு
ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: தாமரை மலர்ந்திருக்கு இருவரும்: ஒண்ணோடு ஒண்ணாகலாம்
குழு: ஆஆஆஆஆஆ..

ஆண்: சூரியன் செவந்திருக்கு
பெண்: தாமரை மலர்ந்திருக்கு இருவரும்: ஒண்ணோடு ஒண்ணாகலாம்.
ஆண்: மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
பெண்: இரவை உறவை மறந்திடலாம் பறவை சிறகை விரித்திடலாம்.
குழு: லாம்..லாம்..லாம்..லாம்..

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

பெண்: ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு
பெண்: ஹா ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு இருவரும்: கையோடு கை சேரலாம்
குழு: ஆஆஆஆஆஆ...

பெண்: ஆசைக்கு வயசிருக்கு
ஆண்: ஆயிரம் வழியிருக்கு இருவரும்: கையோடு கை சேரலாம்
பெண்: உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
ஆண்: திரைகள் விரைவில் திறந்திடலாம் கிளிகள் முடிவில் பறந்திடலாம்

குழு: லாம்..லாம்..லாம்.

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது தாடி
குழு: தாடி

ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: மனசிருக்கு.
குழு: நில்லடி
ஆண்: இடமிருக்கு.
குழு: சொல்லடி
ஆண்: நேரம் வந்தாச்சுடி...ஹோய்..
குழு: அட டடடடடா

ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது வாடி
குழு: வாடி
ஆண்: சுகமிருக்குது சுகமிருக்குது
குழு: ஹோய்..ஹோய்..

Male: Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Chorus: Vaadi
Male: Sugamirukkudhu sugamirukkudhu thaadi
Chorus: Thaadi
Male: Manasirukku
Chorus: Nilladi
Male: Idamirukku
Chorus: Solladi

Male: Manasirukku
Chorus: Nilladi
Male: Idamirukku
Chorus: Solladi

Male: Neram vandhaachudi.hoi
Chorus: Ada da da da da da daaa

Male: Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Chorus: Vaadi
Male: Sugamirukkudhu sugamirukkudhu
Chorus: Hooi ho hooi ho ho

Male: Sooriyan sevannthirukku
Female: Aa aa thaamarai malarnthirukku
Male: Sooriyan sevannthirukku
Female: Thaamarai malarnthirukku Both: Onnodu onnaagalaam
Chorus: Aa aa aa aa aaa aaa

Male: Sooriyan sevannthirukku
Female: Thaamarai malarnthirukku Both: Onnodu onnaagalaam
Male: Mayakkam ennadi vaa Thayakkam ennadi tha Mayakkam ennadi vaa Thayakkam ennadi tha
Female: Iravai uravai maranthidalaam Paravai siragai virithidalaam
Chorus: Laam laam laam laam

Male: Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Chorus: Vaadi
Male: Sugamirukkudhu sugamirukkudhu thaadi
Chorus: Thaadi
Male: Manasirukku
Chorus: Nilladi
Male: Idamirukku
Chorus: Solladi

Male: Manasirukku
Chorus: Nilladi
Male: Idamirukku
Chorus: Solladi

Male: Neram vandhaachudi.hoi
Chorus: Ada da da da da da daaa

Male: Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Chorus: Vaadi
Male: Sugamirukkudhu sugamirukkudhu
Chorus: Hooi ho hooi ho hoi hoo

Female: Aasaikku vayasirukku
Male: Aayiram vazhi irukku
Female: Haa asaikku vayasirukku
Male: Aayiram vazhi irukku Both: Kaiyodu kai seralaam
Chorus: Aa aa aa aa aaa aaa

Female: Aasaikku vayasirukku
Male: Aayiram vazhi irukku Both: Kaiyodu kai seralaam
Female: Ulagam purinjudha Nilamai therinjudha Ulagam purinjudha Nilamai therinjudha
Male: Thiraigal viraivil thiranthidalaam Kiligal mudivil paranthidalaam
Chorus: Laam laam laam

Female: Kuliradikkudhu kuliradikkudhu
Male: Vaadi
Chorus: Vaadi
Female: Sugamirukkudhu sugamirukkudhu
Male: Thaadi
Chorus: Thaadi
Female: Manasirukku
Chorus: Nilladi
Female: Idamirukku
Chorus: Solladi

Male: Manasirukku
Chorus: Nilladi
Male: Idamirukku
Chorus: Solladi

Male: Neram vandhaachudi.hoi
Chorus: Ada da da da da da daaa

Male: Kuliradikkudhu kuliradikkudhu vaadi
Chorus: Vaadi
Male: Sugamirukkudhu sugamirukkudhu
Chorus: Hooi ho hooi ho hoi hoo

Other Songs From Poove Ilam Poove (2015)

Most Searched Keywords
  • comali song lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • google google tamil song lyrics

  • kutty pattas tamil movie download

  • thalapathy song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • neerparavai padal

  • maraigirai full movie tamil

  • tamil christian songs lyrics in english

  • new movie songs lyrics in tamil

  • song with lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • vinayagar songs lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • maara song tamil

  • ennavale adi ennavale karaoke

  • yaar alaipathu song lyrics

  • usure soorarai pottru lyrics

Recommended Music Directors