Added Date: Feb 11, 2022
ஆண்: புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே
ஆண்: விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நாம் கற்றது கையளவு ஆகும்
பெண்: புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே . பூவே
குழு: .........
பெண்: விண்வெளியில் வெண்முகிலில் சித்திரம் தீட்டீயது யாரோ விந்தைகளில் தந்தை இது, இதுதான் கடவுளின் ஊரோ
ஆண்: ...........
ஆண்: பொன்முகிலின் புன்னகையில் என் மனதில் கார்காலம் புல்வெளியில் மின்மினிகள் கண் நிறையும் பனிக் கோலம்
பெண்: மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள் மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள்
ஆண்: புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே
பெண்: விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நான் கற்றது கையளவு ஆகும்
ஆண்: புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே .. பூவே
குழு: ...........
ஆண்: புது நதியா மது நதியா ஒளி நதியா உன் கண்கள் இள நதியா வளர் நதியா கிளை நதியா கன்னங்கள்
பெண்: ...........
பெண்: கார்த்திகையா மார்கழியா காற்றில் பனி நம்மை வாட்டும் கை அணையும் மெய் அணையும் காதல் சுகமது மூட்டும்
ஆண்: மோக முல்லை பாடுவதே ராக ராகங்கள் முத்துமாலை ஆடுவதேன் ராஜ யோகங்கள்
பெண்: புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே...
குழு: ............

Male: Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae
Male: Vizhi pookalil poothathu kaadhal Idhan vithaigal ethanai naaval Idhu vaaliba noolagam aagum Naam kattradhu kai alavaagum
Female: Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae. poovae
Chorus: ...........
Female: Vinveliyil ven mugilil Sithiram theetiyadhu yaaro Vindhaigalil thanthai idhu Idhu thaan kadavulin ooroo
Male: Aaha ahaaa laa laa lalalala laaa
Male: Ponmugilin punnagaiyil En manadhil kaarkaalam Pulveliyin minminigal Kann niraiyum pani kolam
Female: Maalai nera solaigalai Maedai podungal Maunam kooda kaadhalarin Mela thaalangal
Male: Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae
Female: Vizhi pookalil poothathu kaadhal Idhan vithaigal ethanai naaval Idhu vaaliba noolagam aagum Naam kattradhu kai alavaagum
Male: Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae . poovae
Chorus: ...........
Male: Pudhu nadhiya madhu nadhiyaa Oli nadhiyaa un kangal Ila nadhiyaa valar nadhiyaa Kilai nadhiyaa kannangal
Female: Ahaaaa..aaa..haaa.aa..ahaaa..aa.
Female: Kaarthigaiyaa maargazhiyaa Kaatril pani nammai vaattum Kai anaiyum mei anaiyum Kaadhal sugam adhu oottum
Male: Moga mullai paaduvadhil Raaga raagangal Muthumaalai aaduvadhen Raaja yogangal
Female: Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae
Chorus: ................
tamil christian songs lyrics pdf
kutty pattas movie
tamil songs without lyrics
tamil song lyrics 2020
amma song tamil lyrics
soorarai pottru song tamil lyrics
online tamil karaoke songs with lyrics
rummy koodamela koodavechi lyrics
thalattuthe vaanam lyrics
soorarai pottru lyrics in tamil
tamil karaoke with lyrics
morattu single song lyrics
maara tamil lyrics
tamil gana lyrics
naan pogiren mele mele song lyrics
maraigirai movie
sivapuranam lyrics
teddy marandhaye
chill bro lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download