Chinna Kuyil Paadum Song Lyrics

Poove Poochooda Vaa cover
Movie: Poove Poochooda Vaa (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: லா லா லாலலா லா லா லாலலா

பெண்: சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண்: சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ

பெண்: எங்கும் மணிமேலே தன்னந்தனியா கங்கை நதிக்கென்ன கட்டுத்தரியா அட வானம் எங்கு போகும் அங்கு நானும் போவேனே ஏப்பம் விடும் ஓடையை இப்போதுதான் பார்க்கிறேன் மைனாக்களின் பாஷையை இப்போதுதான் கேட்கிறேன் பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே ல ல ல லலலா

பெண்: சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா

குழு: குக்கூ குக்கூ கூ கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ

பெண்: ஆஹா இந்த பூமி புத்தம் புதுசு பாசம் வந்ததாலே பொங்கும் மனசு இனி வாசம் வீசும் பூவில் நானும் வாசம் செய்வேனே தாவி எங்கும் ஓடினேன் தாயின் மடி தேடினேன் பூவனங்கள் எங்கிலும் பூஜை செய்ய போகிறேன் என் சோலையில் நானும் பூவாவேன் ல ல ல லலலா

பெண்: சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ கூ கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ கூ கூ தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண்: சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ

Female: Laa laa laalala . laa laa laalala

Female: Chinna kuyil paadum paatu kekudhaa Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo Thambigalae thangaigalae theril ennai yetrungal Ullaasamaai urchaagamaai oorai sutri kaatungal

Female: Chinna kuyil paadum paatu kekudhaa Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo

Female: Yengum manimelae thannandhaniyaa Gangai nadhikenna kattuthariyaa Ada vaanam yengu pogum angu naanum povenae Yeppam vidum odaiyai ippodhudhaan paarkiren Mainaakalin bhaasaiyai ippodhudhaan ketkiren Brindhavanam ingae paarthenae la la la lalalaa

Female: Chinna kuyil paadum paatu kekudhaa

Chorous: Kukkoo kukkoo koo koo koo koo kukkoo kukkoo koo koo Koo koo koo koo koo koo koo koo koo koo Koo koo koo koo koo koo koo koo koo koo koo koo Koo koo koo koo koo koo koo koo koo koo koo koo

Female: Aha indha boomi putham pudhusu paasam vandhadhaalae pongum manasu Ini vaasam veesum poovil naanum vaasam seivenae Thaavi yengum odinen thaayin madi thedinen Poovanangal yengilum poojai seiya pogiren En solaiyil naanum poovaven la la la lalalaa

Female: Chinna kuyil paadum paatu kekudhaa Kukkoo kukkoo koo koo koo koo kukkoo kukkoo koo koo koo koo Thambigalae thangaigalae theril yennai yetrungal Ullaasamaai urchaagamaai oorai suttri kaatungal

Female: Chinna kuyil paadum paatu kekudhaa Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo

Other Songs From Poove Poochooda Vaa (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • only tamil music no lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tik tok tamil song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • master tamilpaa

  • mudhalvan songs lyrics

  • tamil song lyrics in english

  • amma song tamil lyrics

  • kattu payale full movie

  • bhagyada lakshmi baramma tamil

  • ennavale adi ennavale karaoke

  • um azhagana kangal karaoke mp3 download

  • kanne kalaimane karaoke download

  • national anthem lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil