Added Date: Feb 11, 2022
பெண்: ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல ல லா லா லா லா
பெண்: { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா
பெண்: பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பெண்: அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
பெண்: ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
பெண்: பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ..
பெண்: காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
பெண்: இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்
பெண்: பூவே பூச்சூடவா { எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2)

Female: La la la la la la laa laa laa La la la la la la laa laa laa La la la la la la la laa laa laa laa laa
Female: { Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa } (2) Vaasal paarthu kangal poothu Paarthu nindren vaa
Female: Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa
Female: Azhaipu mani endha veetil ketaalum Oodi naan vanthu paarpen Thendral envaasal theendavae illai Kannil vennerai vaarpen Kangalum oointhathu Jeevanum theinthathu
Female: Jeeva deepangal ooyum neram Neeyum neiyaaga vanthaai Intha kanneril sogam illai indru Aanantham thanthaai Pethi yendraalum neeyum en thaai
Female: Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa
Chorous: Aah . aah . aah . aah . aah . aaa . aah
Female: Kaalam karaindhaalum kolam sithaindhaalum Paasam velukaathu maanae Neeril kulidhaalum nerupil eridhaalum Thangam karukaathu thaayae Pon mugam paarkiren athil En mugam paarkiren
Female: Intha pon maanai paarthukondae Sendru naan sera vendum Meendum jenmangal maarumpothum Naan un magalaaga vendum Paasa raagangal paada vendum
Female: Poovae poo chooda vaa { Enthan nenjil paal vaarka vaa } (2)
vaalibangal odum whatsapp status
putham pudhu kaalai gv prakash lyrics
chellamma chellamma movie
soorarai pottru song tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
valayapatti song lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics
unna nenachu nenachu karaoke download
paadariyen padippariyen lyrics
tamil new songs lyrics in english
ellu vaya pookalaye lyrics download
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics download free
dhee cuckoo
neeye oli sarpatta lyrics
narumugaye song lyrics
tamil song lyrics download
na muthukumar lyrics
mahabharatham lyrics in tamil