Poove Poove (Male Version) Song Lyrics

Poovellam Kettuppar cover
Movie: Poovellam Kettuppar (1999)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே

ஆண்: பூவே உந்தன் மேனியில் ஏதோ ஓர் வாசனை நீயும் கூட காதல் கொண்டாயோ பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே

ஆண்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்

ஆண்: ம்ம்ம் வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்

ஆண்: பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே

ஆண்: நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி

ஆண்: ஆஆ வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா

ஆண்: தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா

Male: Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Male: Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Male: Ovvoru naalum ovvoru azhagil Poothu nee kulinginaai Vanna vanna idhazhgalai ellaam Engae nee vaanginaai

Male: Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Male: Mmmmm.vannangalodu malarugiraai Vaasanaiyodu vaazhugiraai Parithidum pozhudhilum sirkkindraai

Male: Poovae siru poovae Unai pol vaazhndhidum Vaazhkaiyae vendumae...

Male: Nee orr naal vaazhvil Ulagai aalum raani Nee dhaanae endrum enakku Nalla thozhi

Male: Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Male: Aaaa.. vasandham vandha sedhiyinai Vandukku eppadi solvaayao Vannathilaa vaasathilaa irandilumaa

Male: Thaenai nee thandhu Edhai nee peruvaai poovae poovae Un dhegam theendi Parandhu sendra vandu Pira poovai paarthaal Kobam unakku varumaa

Male: Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Male: Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • sarpatta lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • dhee cuckoo

  • veeram song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • mgr karaoke songs with lyrics

  • album song lyrics in tamil

  • aagasam song lyrics

  • maraigirai

  • ovvoru pookalume song

  • soorarai pottru songs singers

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke male songs with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil