Sevvaanam Vetkam Kondathu Song Lyrics

Poovellam Kettuppar cover
Movie: Poovellam Kettuppar (1999)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவெல்லாம் மாலைகள் ஆகும் ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும் உம்ஹம்உம்ஹம் உம்ஹம்உம்ஹம்

ஆண்: செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது நம்மை அழைகிறது

ஆண்: வானகம் தூரம் இல்லை வங்க கடல் ஆழம் இல்லை நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே

ஆண்: சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி நம்மை சுற்றி வருமே அந்த வானிலே

ஆண்: புது சந்தோசம் எங்கே புது சங்கீதம் எங்கே அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Male: Poovellaam maalaigal aagum Oho hoho oho hoho Jeiththaal nam thozhgalil aadum Umhumumhum umhumumhum

Male: Sevvaanam vetkam kondadhu Yaaraalae Sangeedham moongilil vandhadhu Yaaraalae Sutrum bhoomiyil inbam Kotti kidakkiradhu Nammai azhaikkiradhu. Ohoohoohooho ...

Male: Vaanagam dhooram illai Vanga kadal aazham illai Nambikkai vaippom indha vaazhvilae

Male: Sooriyanai vattam ittu Thannai thaanae suttrum bhoomi Nammai suttri varumae Andha vaanilae

Male: Pudhu sandhosham engae Pudhu sangeedham engae Adhu nambikkai vaazhum Nenjil dhaanadaa

Chorus: Mmmm..mmmm.mmm..mmm Mmmmm..mmm..mmm...mmm.mmm.

Male: Sevvaanam vetkam kondadhu Yaaraalae Sangeedham moongilil vandhadhu Yaaraalae Sutrum bhoomiyil inbam Kotti kidakkiradhu Nammai azhaikkiradhu. Ohoohoohooho ...

Male: Poovellaam maalaigal aagum Oho hoho oho hoho Jeiththaal nam thozhgalil aadum Umhumumhum umhumumhum

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • ilayaraja songs tamil lyrics

  • tamil songs without lyrics only music free download

  • piano lyrics tamil songs

  • best lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • kangal neeye karaoke download

  • tamil happy birthday song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • mgr karaoke songs with lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • album song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • kannana kanne malayalam

  • tamil song in lyrics

  • master movie songs lyrics in tamil

  • master tamil padal

  • vathikuchi pathikadhuda

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil