Thaalattum Poovondru Song Lyrics

Poovum Puyalum cover
Movie: Poovum Puyalum (1988)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: S. A. Rajkumar

Added Date: Feb 11, 2022

ஆண்: தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று

ஆண்: வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று

ஆண்: உள்ளம் எனும் வெள்ளை நிலவினில் கள்ளங்கள் யார் தந்தார் எண்ணம் அது செல்லும் வழியினில் பள்ளங்கள் யார் செய்தார்

ஆண்: புயல் இன்று மலர் கண்டு பூந்தென்றல் ஆகாதோ பூவொன்று துயர் கொண்டு புயலென்று மாறாதோ யார் இங்கு எதனை கண்டார் நாளும் மாறும் வாழ்க்கையில்

ஆண்: தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று

ஆண்: தொட்டில் முதல் தூங்கும் வரை இங்கு ஓயாத போராட்டம் விட்டில் என வாழும் மனிதர்கள் கண்ணெங்கும் நீரோட்டம்

ஆண்: வழியெங்கே முடிவெங்கே முடியாத சூதாட்டம் புயல் சூழும் விதி மாறும் இனியென்ன தேரோட்டம் போர் வரும் வழியினில் நின்று வேதம் சொன்னால் ஆகுமோ

ஆண்: தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று..

Male: Thaalattum poovondru Poraadum puyal ondru Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru

Male: Ullam enum vellai nilavinil Kallangal yaar thandhaar Ennam adhu sellum vazhiyinil Pallangal yaar seidhaar

Male: Puyal indru malar kandu Poonthendral aagathoo Poovondru thuyar kondu Puyalendru maaaradhoo Yaar inghu edhanai kandaar Naalum maarum vaazhkaiyil

Male: Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru

Male: Thottil mudhal thoongum varai Ingu ooyaadha porattam Vittil ena vaazhum manidhargal Kannengum neerottam

Male: Vazhiyengae mudivengae Mudiyaadha soodhaattam Puyal soozhum vidhi maarum Iniyenna thaerottam Por varum vazhiyinil nindru Vaedham sonnaal aagumoo

Male: Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru

Most Searched Keywords
  • ganpati bappa morya lyrics in tamil

  • paatu paadava karaoke

  • master tamil padal

  • aagasam song soorarai pottru mp3 download

  • oru naalaikkul song lyrics

  • tamil melody lyrics

  • unsure soorarai pottru lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • mudhalvan songs lyrics

  • aarathanai umake lyrics

  • vathikuchi pathikadhuda

  • saraswathi padal tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil2lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil song search by lyrics