Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ..ஆஆஆ.ம்ம்ம்ம்.ம்ம்ம்.. ஆஆஆ..ஆஆஆ.
பெண்: வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே
பெண்: வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
பெண்: ராகமோ ரகசியம் தாளமோ அதிசயம் காணவோ கண்களில் காமனின் அபிநயம் இரவை வெறுக்காதே என் உறவை மறுக்காதே ஒன்றில் ஒன்றாமல் இந்த உலகம் இயங்காதே ஆரம்பம் ஆன பின்பு ஆனந்தம் நாளும் உண்டு வா இங்கு சரி சமமாய்
பெண்: வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா.
பெண்: காயுதே வெண்ணிலா கனவுகள் கண்ணிலா பாயிலே பெண்ணிலா தேயுதே காதலா யாரும் தீண்டாம உன்ன பாத்து கனிஞ்சேனே ஆறப் போடாதே நான் வாடிப் போவேனே சந்நியாசம் தேவையில்ல சம்சாரம் தப்பும் இல்ல சந்தோஷ மெட்டு சொல்லுங்க

பெண்: அட வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா.

Female: Aa aa aa aa aa aa mmmm mmmm Aa aa aa aa aa aa... Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha Saama kozhi koovum bothu vesham podathae Ada kaadhal mayakkam theerum varaikkum Thookam pudikkaadhae
Female: Vaada kaathu vayasu pattu paada koodatha Ada jaada kaattum jaadhi poova sooda koodatha
Female: Raagamoo ragasiyam thaalamoo adhisayam Kaanavoo kangalil kaamanin abhinayam Iravai verukkadhae en uravai marukkadhae Ondril ondraamal indha ulagam iyangaadhae Aarambham aana pinbhu aanandham naalum undu Vaa ingu sari samamaai
Female: Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha
Female: Kaayudhae vennilaa kanavugal kannilaa Payilae pennilaa thaeiyudhae kaadhala Yaarum theendaama unna paathu kaninjenae Aara podathae naan vadi poovenae Sanniyasam thevaiyilla samsaaram thappum illa Santhosa mettu sollunga
Female: Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha Saama kozhi koovum bothu vesham podathae Ada kaadhal mayakkam theerum varaikkum Thookam pudikkaadhae
Female: Ada vaada kaathu vayasu pattu paada koodatha Ada jaada kaattum jaadhi poova sooda koodatha
tamil paadal music
sarpatta parambarai lyrics
chellamma song lyrics download
lyrics songs tamil download
amman devotional songs lyrics in tamil
kutty pattas full movie tamil
master song lyrics in tamil free download
lyrics song download tamil
enna maranthen
enjoy enjoy song lyrics in tamil
you are my darling tamil song
master the blaster lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo lyrics tamil
unnai ondru ketpen karaoke
karaoke lyrics tamil songs
chellamma chellamma movie
alaipayuthey songs lyrics
siruthai songs lyrics
master lyrics tamil