ஆண்: அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிது
ஆண்: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
ஆண்: உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ஆண்: ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான் சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்
ஆண்: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
ஆண்: ஓஒ...ஓஒ...ஓஓஒ....
ஆண்: கஞ்ச பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம் அத கண்டிருக்கேன் நானும் நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ..ஓ
ஆண்: கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை இத கண்டிருக்கோம் நாம ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ
ஆண்: காட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ வாய்மை நெஞ்சில் இருக்கையிலே வாயும் கூட வேணாங்கோ
ஆண்: ஊனம் என்னடா ஊனம் அட ஞானம் தானே வேணும் அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

குழு: ........
ஆண்: ஆத்தங்கரை ஓரத்துல வளர்ந்திருக்குது தென்னை அது வளைஞ்சிருக்குது என்ன அதில் தேங்காய வெறுத்தவங்க யாருங்கோ.ஓ
ஆண்: மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு அதில் மொட்ட கோபுரம் ஒன்னு அதில் மீனாட்சி குடியிருக்கா பாருங்கோ
ஆண்: கண்ணதாசன் சொன்னாங்கோ வைரமுத்து சொன்னாங்கோ ஊனம் என்பது மனசுதான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ

ஆண்: உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே

Male: Aridhu aridhu Maanidanaai pirathal aridhu Koon kurudu sevidu neengi Pirathal adhai vida aridhu
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo Ullam nalla irundhaa Oonam oru kurai illae Ullam oona patta Udambirunthum payan illae
Male: Rendu kaalu ullavano kedukkuraan Silar oththa kaalil nalla vazhi nadakkuraan
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo
Male: Ooo.oo..ooo.ooo.ooo.oo.oo.
Male: Kanja paiyan ellarumae Kai irunthum oonam Adha kandirukken naanum Neenga yaara paarthu Oonaminnu solringho ooo oo
Male: Kadan kuduthavan ethira vantha Kadan pattavan oomai Idha kandirukkirom naama Yenga vaayillaatha jeevangala vaiyuringoo
Male: Kaatchi inga nallalae Kannu kooda venangoo Vaaimai nenjil irukkaiyilae Vaayum kooda venangoo
Male: Oonam ennada oonam Ada gyaanam thaanae venum Andha gyaanam vara venuminnaa Manasu maara venum
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo
Chorus: ...........
Male: Aatharangara oraththula Valanthirukkudhu thennai Adhu valanjirurukkudhu kanna Adhil thengaaiya Veruthavanga yaarungoo ooo ooo
Male: Maduraiyila koyilathaan Paarthathunda kannu Athil motta gopuram onnu Adhil meenakshi kudirukka paarungoo
Male: Kannadhaasan sonnango Vairamuthu sonaangoo Oonam enbathu manasu thaanu Unakkum enakkum sonaangoo
Male: Oonam ennada oonam Ada gyaanam thaanae venum Andha gyaanam vara venuminnaa Manasu maara venum
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo
Male: Ullam nalla irundhaa Oonam oru kurai illae Ullam oona patta Udambirunthum payan illae
Male: Rendu kaalu ullavano kedukkuraan Silar oththa kaalil nalla vazhi nadakkuraan
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo
Male: Oonam oonma oonam ingae Oonam yaarungoo Udambil ulla kuraigal ellaam Oonam illingoo
karaoke tamil christian songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
idhuvum kadandhu pogum song lyrics
romantic love songs tamil lyrics
kinemaster lyrics download tamil
tamil love song lyrics for whatsapp status
ovvoru pookalume karaoke
bahubali 2 tamil paadal
master vaathi raid
thalapathi song in tamil
master movie lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
oru manam whatsapp status download
kutty pattas tamil full movie
ore oru vaanam
ovvoru pookalume song lyrics in tamil karaoke
soorarai pottru movie song lyrics
tamil paadal music
cuckoo cuckoo lyrics in tamil
theera nadhi maara lyrics