Added Date: Feb 11, 2022
பெண்: அம்மம்மா இது என்னம்மா அம்மம்மா இது என்னம்மா.ஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா ஆரம்பமா.
ஆண்: ஆ..ஆ..பக்கம் வா என் சொர்க்கம் நீ
ஆண்: பக்கம் வா என் சொர்க்கம் நீ பாய்ந்தோடி வா உன் பாடல் நான் சந்திக்கும் இடம் தித்திக்கும் சாய்ந்தாடி வா என் மேடை நீ..
ஆண்: அம்மம்மா இது என்னம்மா.ஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா ஆரம்பமா.
பெண்: மதுவின் மயக்கம் வந்து மடியில் புரண்டெழுந்து துடிக்க துடிக்க வைத்த கதையோ
பெண்: மதுவின் மயக்கம் வந்து மடியில் புரண்டெழுந்து துடிக்க துடிக்க வைத்த கதையோ
ஆண்: மதுரம் அதிகம் வைத்து இதய நதியை இன்று குதித்து கொதிக்க வைத்த சுகமோ
பெண்: ஆணுக்கு தேவை மாணிக்க பாவை ஆனந்த கங்கை தான் இந்த மங்கை
ஆண்: பூவுக்குள் ஆடும் தேனுக்குள் ஆசை பூத்தாடும் நேரம் பூமிக்கு சொர்க்கம்
பெண்: அம்மம்மா இது என்னம்மா.ஆரம்பமா
ஆண்: ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்
பெண்: ஆனந்தமா
ஆண்: இது ஆரம்பமா.
பெண்: மயக்கம் தெளிந்த பின்னும் மனதில் போதை வந்து மயங்க மயங்க வைத்த கனவோ
ஆண்: அருகில் நெருங்கி வந்து அமுதம் விருந்து வைத்து மனதை இனிக்க வைத்த கலையோ
பெண்: அங்கங்கள் காதல் ஆட்டத்தின் மேடை மேடைக்கு பாதை போடட்டும் பார்வை
ஆண்: பார்வைக்குள் ஆடும் பாவைக்கு போதை போதைக்குள் ஆடும் நாள் எந்தன் தேவை

Female: Ammamma idhu ennamma . Ammamma idhu ennamma .aarambama Aasaikkum idhazh osaikkum Aanandhama aarambamaa
Male: Aa aa pakkam vaa en sorgam nee
Male: Pakkam vaa en sorgam nee Paaindhodi vaa un paadal naan Sandhikkum idam thithikkum Saaindhadi vaa en maedai nee
Male: Ammamma idhu ennamma .aarambama Aasaikkum idhazh osaikkum Aanandhama aarambamaa
Female: Madhuvin mayakkam vandhu Madiyil purandezhunthu Thudikka thudikka vaitha kadhaiyoo
Female: Madhuvin mayakkam vandhu Madiyil purandezhunthu Thudikka thudikka vaitha kadhaiyoo
Male: Madhuram adhigam veithu Idhaya nadhiyai indru Kuthithu kothikka veitha sugamoo
Female: Aanukku thevai maanikka paavai
Aanandha gangai thaan indha mangai
Male: Poovukkul aadum thaenukkul aasai
Poothaadum neram boomikku sorgam
Female: Ammamma idhu ennamma .aarambama
Male: Aasaikkum idhazh osaikkum
Female: Aanandhama
Male: Idhu aarambamaa
Female: Mayakkam thelindha pinnum Manadhil bodhai vandhu Mayanga mayanga veitha kanavoo
Male: Arugil nerungi vandhu Amudham virundhu vaithu Manathai inikka veitha kalaiyoo
Female: Angangal kaadhal aattathin medai
Medaikku paadhai podattum paarvai
Male: Paarvaikkul aadum paavaikku bothai
Bothaikkul aadum naal endhan thevai
Female: Ammamma idhu ennamma .aarambama
Male: Aasaikkum idhazh osaikkum
Female: Aanandhama
Male: Idhu aarambamaa
Female: Aanandhama
Male: Idhu aarambamaa
online tamil karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil
vennilave vennilave song lyrics
soundarya lahari lyrics in tamil
alagiya sirukki full movie
chinna chinna aasai karaoke mp3 download
nagoor hanifa songs lyrics free download
maara tamil lyrics
tamil bhajans lyrics
tamil song lyrics whatsapp status download
marudhani song lyrics
maraigirai
kannamma song lyrics in tamil
malargale malargale song
best tamil song lyrics in tamil
azhage azhage saivam karaoke
oru porvaikul iru thukkam lyrics
tamil karaoke download
isaivarigal movie download
hare rama hare krishna lyrics in tamil