Aararo Paada Vanthene Female Song Lyrics

Poruthathu Podhum cover
Movie: Poruthathu Podhum (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே

பெண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே.

பெண்: முந்நூறு நாள் சுமந்து மூச்சடக்கி ஈன்றெடுத்து கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே

பெண்: முன்னேறும் பாதையிலே முள்ளை வைக்கும் பூமியிலே அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே

பெண்: மானம் உயிரினும் மேலாக வாழும் தமிழ் மகன் நீயாக தென்னாடும் போற்ற உன்னை எந்நாடும் வாழ்த்த கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

பெண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே..

பெண்: பொல்லாத செயலைக் கண்டு பொறுத்தது போதும் என்று பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே

பெண்: நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே

பெண்: நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின் கோலங்கள் அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

Female: Mmm.mmm.mm.mm.

Female: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaattin mannan thaanae Naan thaalattum kannan thaanae

Female: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae

Female: Munnoru naal sumandhu Moochadakki eendreduthu Kannaaga thaai valartha Thanga maganae

Female: Munnaerum paadhaiyilae Mullai vaikkum boomiyilae Anjaamal por nadathu singa maganae

Female: Maanam uyirunum melaaga Vaazhum tamil magan neeyaaga Thennadum pottrum Unnai ennadum vaazhtha Kanna en sandhosam unnaalae thaan

Female: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae

Female: Polladha seyalai kandu Poruthathu podhum endru Pongi ezhum vaelai undu Vaa vaa maganae

Female: Nallorkku sodhanaiyum Naalum oru vaedhanaiyum Sollaamal varuvathundu Vidhi thaan maganae

Female: Naalai ethir varum kaalangal Yaavum vasanthathin kolangal Anjaamal modhu pazhi undaagum bodhu Kanna en sandhosam unnaalae thaan

Female: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaatin mannan thaanae Naan thaalattum kannan thaanae

Female: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae

Other Songs From Poruthathu Podhum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • na muthukumar lyrics

  • tamil songs lyrics and karaoke

  • aalankuyil koovum lyrics

  • aagasam song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • vathikuchi pathikadhuda

  • 3 movie song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • tamil collection lyrics

  • maara tamil lyrics

  • arariro song lyrics in tamil

  • mulumathy lyrics

  • en iniya thanimaye

  • tamil to english song translation

  • 3 movie songs lyrics tamil

  • enjoy en jaami lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • new tamil christian songs lyrics