Veppamaram Noyile Song Lyrics

Poruthathu Podhum cover
Movie: Poruthathu Podhum (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ .ஆஅ...ஆஅ...

ஆண்: வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே சட்டம் பேசும் வக்கீலும் சட்டத்துல மாட்டிக்கிட்டான் எத்தன சந்து பொந்து எப்படி நீதி வாழுமடா

ஆண்: வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே..

ஆண்: ஓலக் குடிசையிலே ஒரு உத்தமி செல்லக்கண்ணு மாளிகை மஞ்சத்திலே ஒரு மானிட பேய் ஒண்ணு பத்தினி தாயின் மேல் பாவி பழிய போட்டுட்டான் உத்தமி வாழ்க்கைய ஊதி ஒளிய அணச்சுட்டான்

ஆண்: உண்மையை தேடிப் போனேன் தப்பெனக்கு புரிஞ்சுது கெட்டவன் கையிப்பட்டு சட்டமும் வளைஞ்சுது சதிதான் வசமா என்னை பூட்டி போட்டது

ஆண்: வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே.

ஆண்: புல்லுக்கு மத்தியிலே நல்ல நெல்லு வெளஞ்சாலும் நெல்லும் களையாகும் என்று சொல்லும் உலகமடா என்ன புல்லாக்கி அடியோடறுக்க பாக்குறான் மாட்டு கொட்டத்துல மடக்கி பூட்டப் பாக்குறான்

ஆண்: புல்லா புலிக்குட்டியா கொஞ்சம் பொறு அண்ணாச்சி பூட்ட கொஞ்சம் தெறந்து விட்டு நின்னு பாரு அண்ணாச்சி பொறுத்திட மாட்டேன் பழி முடிச்சு காட்டுவேன்

Male: Aaa.aaa..aaa. Aaaa..aaa..aaa. Haaa..aaa.aaa.haaa.aa..haaa.aa.

Male: Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Sattam pesum vakkeelum sattathula matti kittaan Ethana sandhu pondhu eppadi needhi vazhumada

Male: Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae

Male: Ola kudisaiyila oru uthami chella kannu Maaligai manjathilae oru maanida pei onnu Pathini thaayin mel paavi pazhiya pottutaan Uthami vaazhkaiyai oodhi oliya anaichuttaan

Male: Unmaiyai thedi ponnen thappenakku purinjudhu Kettavan kaiyi pattu sattamum valanjudhu Sadhi thaan vasama ennai pooti pottadhu

Male: Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae

Male: Pulluga mathiyilae nalla nellu velanjaalum Nellum kalaiyaagum endru sollum ulagamada Enna pullaakki adiyodu arukka paakuren Maattu kottathula madakki pootta paakuren

Male: Pullaa pulikuttiya konja poru annaachi Pootta konjam thiranthu vittu Ninnu paaru annaachi Poruthida maatten pazhi mudichi kaatuven

Male: Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Sattam pesum vakkeelum sattathula matti kittaan Ethana sandhu pondhu eppadi needhi vazhumada

Male: Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae

Other Songs From Poruthathu Podhum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • meherezyla meaning

  • romantic love song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • love lyrics tamil

  • oru yaagam

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kichili samba song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • yaar alaipathu song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • tamil song lyrics in english translation

  • 3 movie song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil songs lyrics download for mobile

  • tamil love feeling songs lyrics download

  • asuran song lyrics in tamil