En Manadhai Thirudi Song Lyrics

Pottu Amman cover
Movie: Pottu Amman (2000)
Music: S. D. Shanthakumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shangar Mahadevan and Kalpana Ragavendhara

Added Date: Feb 11, 2022

பெண்: முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள். என் மனதை திருடி..

ஆண்: ஆ...என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே

ஆண்: கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா.

ஆண்: என் மனதை திருடி.. எடுத்துக் கொண்டு போனாளே...ஏ...ஏ...ஏ.. ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ.

ஆண்: காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம்
பெண்: சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும்
ஆண்: அதிசயம் அது தொடத் தொடக் குளிரும்
பெண்: குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது..

ஆண்: ஓ....பதினெட்டு வயதான அவளொரு குழந்தை பறித்தாளே அழகாக என்னுடைய மனதை என் வானிலே அவள் வந்ததும் காதல் நிலா ஒளியானதே

ஆண்: உன் மனதை தந்தால் என்ன அடி என்னுயிரில் கலந்தால் என்ன

ஆண்: என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே..ஏ...ஏ...ஏ. ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ.

ஆண்: கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும்
பெண்: வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும் உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும்
பெண்: யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும்

ஆண்: ஓ..ஓ.எரிந்தாலும் அவள் கையில் கற்பூரமாய் எரிவேன் விழுந்தாலும் அவள் நெஞ்சில் நங்கூரமாய் விழுவேன்

ஆண்: காதல் எனும் தேசத்திலே களவு எல்லாம் குற்றமில்லை இன்று முதல் குற்றம் செய்வோம் நாம் ஆயுள் வரை காதல் செய்வோம்

ஆண்: என் மனதை திருடி.. எடுத்துக் கொண்டு போனாளே கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா.

ஆண்: என் மனதை திருடி.. எடுத்துக் கொண்டு போனாளே..ஏ...ஏ...ஏ..

Female: Munnam avanudaiya naamam kettaal Moorththi avanirukkum vannam kettaal Pinnai avanudaiya aarur kettaal Peyarththum avanukkae pichchiyaanaal En manathai thirudi..

Male: Aa..en manathai thirudi Eduththu kondu ponaalae En manathai thirudi Eduththu kondu ponaalae

Male: Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa

Male: En manathai thirudi.. Eduththu kondu ponaalae..ae..ae...ae. Aa.aa..aa..aa..aa..aa..aa..aa..

Male: Kadhal endrum oru erimalai sigaram
Female: Sigaraththil idhayangal kodi katti parakkum
Male: Adhisayam adhu thoda thoda kulirum
Female: Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu

Male: Oo..padhinettu vayathaana avaloru kuzhanthai Pariththaalae azhagaaga ennudaiya manathai En vaanilae aval vanthathum Kadhal nilaa oliyaanathae

Male: Un manathai Thanthaal enna Adi ennuyiril kalanthaal enna

Male: En manathai thirudi.. Eduththu kondu ponaalae..ae..ae...ae. Aa.aa..aa..aa..aa..aa..aa..aa..

Male: Kannimaiyo pudhu kadhal vedham padikkum
Female: Vedhangal kadhal mun kattupattu kidakkum Ullaththilae oru mouna yuththam nadakkum
Female: Yuththangal mudinthangae muththangal pirakkum

Male: Oo..oo..erinthaalum aval kayil Karpooramaai erivaen Vizhunthaalum aval nenjil Nangooramaai vizhuvaen

Male: Kadhal enum dhesaththilae Kalavu ellaam kuttramillai Indru mudhal kuttram seivom naam Aayul varai kadhal seivom

Male: En manathai thirudi Eduththu kondu ponaalae Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa

Male: En manathai thirudi.. Eduththu kondu ponaalae..ae..ae...ae.

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • kannamma song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • ithuvum kadanthu pogum song download

  • tamil thevaram songs lyrics

  • rakita rakita song lyrics

  • karnan movie lyrics

  • national anthem lyrics tamil

  • tamil love song lyrics

  • bigil song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mg ramachandran tamil padal

  • maraigirai

  • lyrics of kannana kanne

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil gana lyrics

  • tamil lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • tamil tamil song lyrics