Kannadichu Kannadichu Song Lyrics

Pottu Amman cover
Movie: Pottu Amman (2000)
Music: S. D. Shanthakumar
Lyricists: R. V. Udhayakumar
Singers: Krishnaraj and Theni Kunjarammal

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..வெட்டுக்கிளி கத்திரிச்ச போதும் ஓ குண்டு மல்லி மொட்டு விட்டு பூக்கும் ஜெயிக்கணும் வாழ்ந்து ஜெயிக்கணும்

குழு: ............

ஆண்: கண்ணடிச்சு கண்ணடிச்சு கண்ணுந்தான் வலிச்சு போச்சு முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுந்தான் கொதிச்சு போச்சு விடியும் விடியுமுன்னு விளக்கும் அணைஞ்சு போச்சு இன்னுமென்ன வேணுமின்னு சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே அடி மானே மானே மானே மானே.

ஆண்: கண்ணடிச்சு கண்ணடிச்சு கண்ணுந்தான் வலிச்சு போச்சு முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுந்தான் கொதிச்சு போச்சு..ஹோய்..

குழு: ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..

ஆண்: கண்ணே உன் கண்களுக்கு மை எடுத்து அலங்கரி..
குழு: அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி
ஆண்: செவ்வந்தி பூ இதழுக்கு புன்னகையால் அலங்கரி
குழு: அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி

ஆண்: நட்சத்திர கல்லெடுத்து மூக்குத்தியாய் அலங்கரி நிலவென்னும் நெத்திக்கு நீ பொட்டு வச்சு அலங்கரி காலோடு சத்தமிட கொலுசினில் அலங்கரி தோளோடு ஊஞ்சலிட கம்மலிட்டு அலங்கரி

ஆண்: கனவினில் தினம் வந்து என்னைக் கொல்லும் சுந்தரி.. உன் இதயத்தை மட்டும் நீ என்னைக் கொண்டு அலங்கரி.

ஆண்: கண்ணடிச்சு கண்ணடிச்சு கண்ணுந்தான் வலிச்சு போச்சு முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுந்தான் கொதிச்சு போச்சு ஹாஹ் ஹாஹ் ஆ...ஆ..ஆ..

குழு: ஹோய்ய்ய்ய்.. ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்.. ஹோய்..ஹோய்..ஹோய்..

ஆண்: கண்ணே உன் இதழுக்குள் ஈரம் தேட அனுமதி
குழு: அனுமதி அனுமதி அனுமதி அனுமதி
ஆண்: விரல்களின் உரசலை உயிர் வரை அனுமதி
குழு: அனுமதி அனுமதி அனுமதி அனுமதி

ஆண்: அதிசய ஓடத்தினில் நீந்தி செல்ல அனுமதி தலையணை பள்ளியினில் மாணவனாய் அனுமதி வானோடும் கோளாக உன்னை சுற்ற அனுமதி தோளென்னும் தோட்டத்திலே பூப்பறிக்க அனுமதி ரகசிய நதியினில் குளித்திட அனுமதி. என் ராத்திரி கனவுகள் பலித்திட அனுமதி ஹே ஹே ஹேய் ஹேய்ஹேய்

ஆண்: கண்ணடிச்சு கண்ணடிச்சு கண்ணுந்தான் வலிச்சு போச்சு முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுந்தான் கொதிச்சு போச்சு விடியும் விடியுமுன்னு விளக்கும் அணைஞ்சு போச்சு இன்னுமென்ன வேணுமின்னு சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே அடி மானே மானே மானே மானே

குழு: கண்ணடிச்சு கண்ணடிச்சு கண்ணுந்தான் வலிச்சு போச்சு முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுந்தான் கொதிச்சு போச்சு.. ஹேய்ஹேய் ஹேய்ஹேய் ஹேய்ஹேய் ஹேய்ஹேய்

Female: Aa..vettukkili kaththarichcha pothum Oo kundu malli mottu vittu pookkum Jeyikkanum vaazhnthu jeyikkanum

Chorus: ......

Male: Kannadichchu kannadichchu Kannunthaan valichchu pochchu Muththamittu muththamittu Moochchunthan kodhichchu pochchu Vidiyum vidiyumunnu Vilakkum anainju pochchu Innumenna venuminnu Sollividu sollividu maanae maanae Adi maanae maanae maanae maanae

Male: Kannadichchu kannadichchu Kannunthaan valichchu pochchu Muththamittu muththamittu Moochchunthan kodhichchu pochchu..hoi.

Chorus: Hoi hoi hoi hoi...

Male: Kannae un kangalukku mai eduththu alangari
Chorus: Alangari alangari alangari alangari
Male: Sevvanthu poo idhazhukku punnagaiyaal alangari
Chorus: Alangari alangari alangari alangari

Male: Natchcththira kalleduththu mookkuththiyaai alangari Nilavennum neththikku nee pottu vachchu alangarai Kaaloodu saththamida kolusinil alangari Tholodu oonjalida kammalittu alangari

Male: Kanavinil dhinam vanthu Ennai kollum sundhari Un idhayaththai mattum Nee ennai kondu alangari

Male: Kannadichchu kannadichchu Kannunthaan valichchu pochchu Muththamittu muththamittu Moochchunthan kodhichchu pochchu.. Haah haah.aa..aa.aa..

Chorus: Hoiiiii.. Hoi..hoi..hoi...hoi... Hoi..hoi..hoi...

Male: Kannae un idhazukkul eeram theda anumathi
Chorus: Anumathi anumathi anumathi anumathi
Male: Viralgalin urasalai uyir varai anumathu
Chorus: Anumathi anumathi anumathi anumathi

Male: Adhisayam oodaththinil neendhi sella anumathi Thalaiyanai palliyinil maanavanaai anumathu Vaanodum kolaaga unnai suttra anumathi Tholennum thottaththilae pooparikka anumathi Ragasiya nadhiyinil kuliththida anumadhi En raaththiri kanavugal paliththida anumathi Hae hae haei haeihaei

Male: Kannadichchu kannadichchu Kannunthaan valichchu pochchu Muththamittu muththamittu Moochchunthan kodhichchu pochchu.. Vidiyum vidiyumunnu Vilakkum anainju pochchu Innumenna venuminnu Sollividu sollividu maanae maanae Adi maanae maanae maanae maanae

Male: Kannadichchu kannadichchu Kannunthaan valichchu pochchu Muththamittu muththamittu Moochchunthan kodhichchu pochchu.. Heihei heihei heihei heihei

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • master tamil lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tholgal

  • thangachi song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • natpu lyrics

  • thoorigai song lyrics

  • best love song lyrics in tamil

  • bigil song lyrics

  • whatsapp status tamil lyrics

  • malargale malargale song

  • en kadhal solla lyrics

  • google goole song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • kathai poma song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • unna nenachu song lyrics