Idhu Margazhi Madham Song Lyrics

Praptham cover
Movie: Praptham (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம் கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

பெண்: வண்ணக்கிளி முல்லைக்கொடி இன்பக்கனி எண்ணப்படி சின்னம்மா இதை சொன்னாள் சொந்தக்கிளி சொன்னப்புறம் உள்ளத்தினில் இன்பத்துடன் சின்னைய்யா இதைக் கேட்டான்

பெண்: இந்த ஊரெங்கும் பள்ளியறை ஏதேதோ பாடுதைய்யா வாயா வாயா உள்ளே நான் உனக்காக காத்திருக்க நீ மட்டும் ஏன் இங்கே ஏன் ஏன் ஆசையா இல்லே

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண்: கட்டிக் கொடுத்தவன் முத்தம் கொடுப்பதை தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும் ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா சிற்று விளக்குடன் மேதை இருப்பதும் கொஞ்ச நினைப்பதும் நெஞ்சன் மறந்தது ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா

பெண்: நான் பூச்சூடி பின்னலிட்டேன் மையிட்டேன் பொட்டும் இட்டேன் வாயா வாயா உள்ளே நான் போகாத சொர்க்கத்துக்கு போவோமா சொல்லைய்யா ஏன் ஏன் ஆசையா இல்லே

பெண்: கொம்பில் பழுத்தது கொட்டி கொடுத்தது வண்டு கடித்திட என்ன நினைத்தது சொல்லையா சொல்லையா சொல்லையா கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது மத்த கதைகளை எப்ப முடிப்பது சொல்லையா சொல்லையா சொல்லையா

பெண்: நல்ல சந்தனத்த பூச விடு ஜவ்வாது தீட்ட விடு வாயா வாயா உள்ளே இங்கே தாளாத பெண்ணிற்க்கு மூடாத கண்ணீருக்க ஏன் ஏன் ஆசையா இல்லே

பெண்: ............

Female: Idhu maargazhi maadham Idhu mun pani kaalam Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Female: Vanna kili mullai kodi inba kani Enna padi chinnamaa idhai sonnaal Sondha killi sonnappuram ullathinil Inbathudan chinnaiyaa idhai kettaan

Female: Indha oorengum palliyarai Yaedhaedho paadudhaiyaa Vaaiya vaaiya ullae Naan unnakkaaga kaathiruka Nee muttum yaen ingae Yaen yaen aasaiyaa illae

Female: Hmm mm mm Hmm mm mm mm mm mm hmm mm mm mm

Female: Idhu maargazhi maadham Idhu mun pani kaalam Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Female: Katti koduthaval mutham koduppadhai Thatti viduvadhum thalli iruppadhum Yaen aiyaa yaenaiyaa yaenaiyaa Sittru vilakkudan methai iruppadhum Konja ninaippadhum nenjam marandhadhu Yaen aiyaa yaenaiyaa yaenaiyaa

Female: Naan poo choodi pinnalittaen Maiyittaen pottumittaen Vaayaa vaayaa vaayaa ullae Naam pogaadha sorgathukku Povomaa sollaiyaa Yaen yaen aasaiyaa illae

Female: Idhu maargazhi maadham Idhu mun pani kaalam Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Female: Kombil pazhuthadhu kotti koduthadhu Vandu kadithida enna ninaithadhu Sollaiyaa sollaiyaa sollaiyaa Kottu muzhakkudan pattam mudinjadhu Matha kadhaigalai eppa mudippadhu Sollaiyaa sollaiyaa sollaiyaa

Female: Nalla sandhanatha poosa vidu Javvadha theetta vidu Vaayaa vaayaa ullae Ingae thaalaadha pennirukka Moodaadha kannirukka Yaen yaen aasaiyaa illae

Female: Hmm mm mm Hmm mm mm mm mm mm hmm mm mm mm

Female: Idhu maargazhi maadham Idhu mun pani kaalam Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Female: Aa haahha hahaahaa Oi aa haahha hahaahaa Oi aa haahha hahaahaa Oi aa haahha hahaahaa

Most Searched Keywords
  • kangal neeye karaoke download

  • ennavale adi ennavale karaoke

  • tamil songs lyrics images in tamil

  • maara theme lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • sarpatta lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • chellamma song lyrics download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • spb songs karaoke with lyrics

  • maraigirai full movie tamil

  • tamil love feeling songs lyrics download

  • uyire song lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil songs lyrics and karaoke