Sandanathil Nalla Vasam Eduthu Song Lyrics

Praptham cover
Movie: Praptham (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்..சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

பெண்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

ஆண்: தென்னங்காத்து

பெண்: தென்னங்காத்து

ஆண்: ஆஹா காற்று இல்லே காத்து

பெண்: தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

ஆண்: ம்..சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

பெண்: அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

இருவர்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

ஆண்: செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும் தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து

பெண்: தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவர்: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவர்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

ஆண்: ஓஹோ...ஓஒ...ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ

ஆண்: ஓஹோ...ஓஒ...ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ

ஆண்: பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக

பெண்: பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவர்: சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவர்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

பெண்: மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள் சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

ஆண்: நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில் மாமன் மகள் போகுது நாணத்தோடு மாமன் மகள் போகுது நாணத்தோடு

இருவர்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

பெண்: நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில் மணியோசை கேட்பதும் நமக்காக மணியோசை கேட்பதும் நமக்காக நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று மீனாட்சி சொல்வதும் நமக்காக மீனாட்சி சொல்வதும் நமக்காக

பெண்: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்.ம்ம்.. லா லால லலல்ல லலல்ல லா..

Male: M. sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu

Female: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaatru

Male: Thennangaathu

Female: Thennangaatru

Male: Ahaa kaattru illae kaathu

Female: Thadavi kondodudhu thennangaathu

Male: Aa sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu

Female: Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu

Both: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu

Male: Sevvaazhai thottamum thennai illa neergalum Themmaangu paadudhu nammai paathu

Female: Themmaangu paadudhu nammai paathu Singaara tholigal pallaakku pol vandhu Oorgolam povadhum nammai kettu

Both: Oorgolam povadhum nammai kettu

Both: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu

Male: Ohoho. ooo ooo ooo ooo ooo

Female: Ohoho. ooo ooo ooo ooo ooo

Male: Panneeru poocharam pachai pullu maedaiyil Pattu pol kidappadhu namakkaaga

Female: Pattu pol kidappadhu namakkaaga Thanneeru odaiyil sala sala osaiyil Sangeedham ketpadhum namakkaaga

Both: Sangeedham ketpadhum namakkaaga

Both: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu

Female: Maamaavin ponnukku aakaasa megangal Saelai katti paakkudhu aasaiyodu Saelai katti paakkudhu aasaiyodu

Male: Naan paarkka koodaadha pollaadha vaanathil Maaman magal pogudhu naanathodu Maaman magal pogudhu naanathodu

Both: Sandhanathil nalla vasamedutthu Ennai thadavi kondodudhu thennangaathu

Female: Naanaachu vaavendru meenatchi kovilil Maniyosai ketpadhum nammakkaaga Maniyosai ketpadhum nammakkaagha Naalaachu endraalum poovachum varum endru Meenatchi sonnadhum nammakkaaga Meenatchi sonnadhum nammakkaaga

Female: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu Mmm. mmm. mm. mm. Laa laala lalalla lalalla laa.

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • tamil paadal music

  • tamil songs lyrics with karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • i songs lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • aagasam song lyrics

  • vijay and padalgal

  • master songs tamil lyrics

  • usure soorarai pottru lyrics

  • marudhani lyrics

  • kathai poma song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • maara movie lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil lyrics

  • yaanji song lyrics

  • anegan songs lyrics

  • lyrics video in tamil

Recommended Music Directors