Added Date: Feb 11, 2022
பெண்: சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
ஆண்: எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
பெண்: என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது
இருவர்: சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
ஆண்: விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண
பெண்: வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
ஆண்: இளமையை நினைப்பது சுகமோ
பெண்: முதுமையை ரசிப்பது சுகமோ
இருவர்: செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம்தானோ

பெண்: ஆ...ஆஹா...ஆஹஅஹா...ஆ ஆஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர

ஆண்: நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர
பெண்: சூரியன் ஒளியில் மின்ன
ஆண்: தோகையின் விழிகள் பின்ன
இருவர்: பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம் கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்... ம்ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்.ம்ம்...

Female: Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu
Male: Engae sendraalum thaedi inaikkum Iniya kadhai idhu Engae sendraalum thaedi inaikkum Iniya kadhai idhu
Female: Ennai unnodu saertha dheivam Ezhudhum pudhu kadhai idhu
Both: Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu
Male: Vilakkin oliyil sirikkum mugathai Jaadaiyil naan kaana Vilakkin oliyil sirikkum mugathai Jaadaiyil naan kaana
Female: Velliya nilavu panneer thelikkum Kolathai naan kaana Velliya nilavu panneer thelikkum Kolathai naan kaana
Male: Ilamaiyai ninaippadhu sugamo
Female: Mudhumaiyai rasippadhu sugamo
Both: Sendhooram sivakkum singaara mugathai Mundhaanai thudaippadum sugam thaano
Both: Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu
Female: Aa.. aahaa. ahahaa.aa aahaa Oho ho ho ho
Female: Nilathil padarum pani poongodigal Aattril neendhi vara

Male: Nirathil manjal mugathil odi Kaaviyam paadi vara Nirathil manjal mugathil odi Kaaviyam paadi vara
Female: Sooriyan oliyil minna
Male: Thogaiyin vizhighal pinna
Both: Pon vanna kalasam poo vanna kavasam Kannodu kalappadhu sugam thaano
Both: Sondham eppodhum thodar kadhai thaan Mudivae illaadhadhu
Female: Mmm. mm. mm. Mmm. mm. mm. mm. mm. mm.
lyrics video in tamil
maruvarthai song lyrics
top 100 worship songs lyrics tamil
soorarai pottru mannurunda lyrics
tamil thevaram songs lyrics
naan pogiren mele mele song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil new songs lyrics in english
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal kavithai lyrics in tamil
vathi coming song lyrics
happy birthday lyrics in tamil
tamil lyrics song download
isha yoga songs lyrics in tamil
inna mylu song lyrics
malargale song lyrics
movie songs lyrics in tamil
tamil song lyrics in english free download
kutty pattas full movie tamil
tamil song lyrics 2020